Categories
உலக செய்திகள்

அப்படியெல்லாம் இருக்க முடியாது… கொரோனாவை கேலி செய்து வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

நண்பருடன் சேர்ந்து கொரோனா வைரசை கேலி செய்த பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாஷ்வில்லியைச் சேர்ந்த 21 வயதான அயர்லாந்து டேட் (Ireland Tate) என்ற இளம் பெண், உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது கொரோனா வைரஸ் குறித்து கேலி செய்து வீடியோ வெளியிட்டதோடு, தனது  நண்பர்கள் 20 பேருடன் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். அந்த வீடியோவில், அரசு கூறும் 3 மீட்டர் இடைவெளி விதியை நான் பின்தொடர மாட்டேன் என பேசியிருந்தார். அந்த வீடியோ வெளியான சில […]

Categories
உலக செய்திகள்

டென்னிசியில் சூறாவளி தாக்குதல்… சேதமடைந்த பகுதியில் அதிபர் டிரம்ப் ஆய்வு!

அமெரிக்காவின் டென்னிசி (Tennessee) பகுதியில் சூறாவளி தாக்கியதில் கடுமையான சேதமடைந்த இடங்களை அதிபர் டொனால்ட் டிரம்ப்  பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அமெரிக்காவின் டென்னிசி பகுதியில் கடந்த 3 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அடுத்தடுத்து வேகமாக சூறாவளி  தாக்கியது. மிக வேகமாக சுழன்று அடித்த சூறாவளியால் டென்னிசி பகுதி நிலைகுலைந்து சின்னாபின்னாமாக தற்போது காட்சியளிக்கிறது. இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். அங்கு இருந்த ஏராளமான வீடுகளின் கூரைகள் சூறாவளியின் தாக்கத்தால் பிய்த்து எறியப்பட்டு கிடக்கின்றன. இதனால் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

சுழன்று சுழன்று அடித்த சூறாவளி… 25 பேர் மரணம்… பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு!

அமெரிக்காவின் டென்னசி பகுதியில் ஏற்பட்ட சூறாவளியால் 25 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நாஸ்வில்லி (Nashville) உள்ளிட்ட இடங்களை நேற்று பயங்கர சூறாவளி அடுத்தடுத்து சுழன்று கொண்டு கடுமையாக தாக்கின. அப்போது சுழன்றடித்த சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், ஏராளமான வீடுகள் கடுமையான சேதமடைந்ததுடன், கட்டிடங்களின் கூரைகள் பிய்த்து வீசப்பட்டன. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 25 […]

Categories

Tech |