Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முக சுருக்கம்….. முக அலர்ஜியிலிருந்து தப்பிக்க…. மிக எளிய வழி….!!

மஞ்சளின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  இயற்கையாகவே பெண்களுக்கும், இந்தியாவில் விளையக்கூடிய மஞ்சளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால், இப்போதெல்லாம் கிராமத்தில் வசிக்கக்கூடிய பெண்கள் கூட மஞ்சள் பூசுவதை நிறுத்திவிட்டனர். மஞ்சள் பூசிய பெண்களின் முகத்தை பார்ப்பதே அரிதாகிவிட்டது. இதன் காரணமாகவே, தற்போது பல பெண்களுக்கு முக சுருக்கம் ஏற்பட்டு, இளமையிலேயே வயதான தோற்றத்தை அடைகிறார்கள். பெண்கள் தினமும் கிழங்கு மஞ்சள் தேய்த்துக் குளித்தால் தோல் சுருக்கத்திலிருந்தும், முக அலர்ஜியிலிருந்தும் அவர்கள் எளிதில் […]

Categories

Tech |