தமிழகத்தில் இஸ்லாமியர்களின் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுவதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா குற்றம்சாட்டி இருக்கிறார். திருச்சியில் பாஜக பாலக்கரை பகுதி மண்டல செயலாளர் விஜயராகவன் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவர் 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியைப் வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச் ராஜா தமிழகத்தில் நடக்கும் பயங்கரவாத செயல்களை காவல்துறையினர் புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் […]
Tag: #terrorism
பயங்கரவாதத்தைக் கைவிட்டால் அனைத்து தரப்புடனும் அமைதி பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் என்ற அமைப்பு இணைந்து நடத்தும் ரைசினா பேச்சுவார்த்தை மாநாட்டில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் இன்று கலந்துகொண்டார். அப்போது, பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்த அவர், “அரசே பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும்வரை நாம் அச்சுறுத்தலோடுதான் வாழ முடியும். பிரச்னையின் காரணியை கண்டுபிடித்து அதனை அழிக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான […]
உலகெங்கிலும் அரங்கேறிய பயங்கரவாத தாக்குதல்களால் உலக பொருளாதாரம் ரூ.72 லட்சம் கோடி (1 டிரில்லியன் அமெரிக்க டாலர்) இழப்பை சந்தித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 11ஆவது பிரிக்ஸ் மாநாடு பிரேசிலில் நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:சர்வதேச நாடுகளின் அமைதி, வளர்ச்சிக்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாகத் திகழ்கிறது. உலக அளவில் அதிகரித்துவரும் […]
பயங்கரவாத ஏவுதளங்களை இந்திய பாதுகாப்புப் படை தாக்கியதைத் தொடர்ந்து, இந்திய தூதரகத்திற்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவிவந்தது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத ஏவுதளங்களின் மீது இந்திய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது.காஷ்மீர் பள்ளத்தாக்கின் நீலம் பகுதியில் உள்ள நான்கு ஏவுதளங்களை இந்தியா பாதுகாப்புப் படை தாக்கியதில், நான்கு பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். முன்னதாக, இந்திய […]
இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தானின் தீவிரவாதத்திற்கு எதிராக போரிட முன்வர வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானின் தீவிரவாதம் குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஐஎஸ் தீவிரவாதிகள் தலை ஓங்கியுள்ளதாக தெரிவித்த அவர், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை ஒழிப்பதற்கான முயற்சிகளை 7 ஆயிரம் மைல்கள் கடந்து இருக்கும் அமெரிக்கா மட்டுமே மேற்கொண்டு வருவதாகவும், குறுகிய காலத்தில் அங்கு அதிக அளவில் தீவிரவாதத்தை ஒழித்ததில் பெரும்பான்மையான பங்கு அமெரிக்காவிற்கு […]
இந்திய அரசு பாகிஸ்தானுடன் பேச்சுவாரத்தை நடத்த தயாராக இருக்கின்றது என்று பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியை இந்திய அரசு மறுத்துள்ளது. புல்வாமா தாக்குதலையடுத்து இந்திய பாகிஸ்தானை புறக்கணித்து வருகின்றது. பாகிஸ்தான் பேச்சுவாரத்தை நடத்த தொடர்ந்து முயற்சித்தும் , பயங்கரவாதத்தை கட்டுபடுத்தாமல் இருப்பதால் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று இந்தியா உறுதியுடன் இருந்து வருகின்றது. சமீபத்தில் ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கூட மோடியும் , இம்ரான்கானும் நேருக்கு நேர் ஒரு அறையில் சந்தித்தும் […]
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளே அதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இரு நாள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பயணம் சென்ற போது குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தைபார்வையிட்டதாக தெரிவித்தார். அந்த புனிதமிக்க தேவாலயத்தில் அப்பாவி பொது மக்களின் உயிர்களை காவு வாங்கிய பயங்கரவாதத்தின் கோர […]