Categories
Uncategorized உலக செய்திகள்

பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்…. தாக்குதல் நடத்திய ஐ.எஸ் அமைப்பு…. கண்டனம் தெரிவித்த ஈராக் ஜனாதிபதி….!!

தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் Sadr சிட்டி என்ற பகுதியில் மார்க்கெட் ஒன்று அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் நேற்று ஈத் பெருநாளை முன்னிட்டு மக்கள் பொருட்களை வாங்க குவிந்துள்ளனர். இந்த நிலையில் மார்க்கெட்டில் நேற்று திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 35 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென சுடத்தொடங்கிய தீவிரவாதிகள்… உயிரிழந்த தாத்தா… அழுதுகொண்டிருந்த சிறுவனை மீட்ட போலீசார்..!!

காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் உட்பட இருவர் இறந்த நிலையில், 3 வயது சிறுவன் ஒருவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.. காஷ்மீரின் சோபூர் என்ற பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர்.. யாரும் எதிர்பார்க்காத நேரம் பார்த்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இறந்தார். மேலும், 3 பாதுகாப்புப் படை வீரர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த சண்டைக்கு நடுவே, 3 […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் – 2 பேர் உயிரிப்பு!

பாகிஸ்தான் பங்குச்சந்தை தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கராச்சியில் நடைபெறும் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. பங்குச்சந்தைக்குள் பலர் சிக்கியுள்ளதால் பெரும் அச்சம் நிலவி வருகிறது. மீட்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் மாகாணம், ஸ்ரீநகர் பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள், தீவிரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தீவிரவாதிகள் சரண்டர் அடைய மறுத்ததால் இருதரப்பிற்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு – பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் மாகாணம், ஸ்ரீநகர் பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள், தீவிரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தீவிரவாதிகள் சரண்டர் அடைய மறுத்ததால் இருதரப்பிற்கு இடையே சண்டை நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையான பிஞ்சோராவில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை!

காஷ்மீர் எல்லையான பிஞ்சோரா பகுதியில் இன்று போலீசார் நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் நேற்று 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. சோபியான் மாவட்டத்தில் தீவிரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ஜைனா போராவில் உள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் 178 பட்டாலியன், ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) ஆகியவற்றின் கூட்டுக் குழு நேற்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல் – 2 காவலர்கள் சுட்டுக்கொலை; ஒருவர் காயம்!

சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 காவலர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பஸ்தார் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பாக வந்த தகவல் படி சத்தீஸ்கர் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். Chhattisgarh: 2 Chhattisgarh Armed Force (CAF) Head Constables lost their lives and one Central Reserve Police Force (CRPF) injured, during exchange of fire with naxals in Mardum […]

Categories
தேசிய செய்திகள்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி கைது!

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஜம்மு காஷ்மீர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்ததாக கூறப்பட்டு வந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஜம்மு காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி, ஒருவரை ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்தனர். காவல்துறையினர் நடத்திய சோதனையில், பயங்கரவாதியின் பெயர் தவுஃபிக் அகமது பட் எனவும்; அவர் மோங்கமா பகுதியைச் […]

Categories
தேசிய செய்திகள்

“முதல்வர் கெஜ்ரிவால் தீவிரவாதி”… மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பா.ஜ.க எம்.எல்.ஏ..!!

பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பி.சர்மா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்தது. ஆனால் பாரதிய ஜனதா வெறுப்பு அரசியலை வைத்து பிரச்சாரம் செய்தது. குறிப்பாக இந்த தேர்தல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்று மிகவும் மோசமாக பிரச்சாரம் செய்த நிலையில் தான் மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை மூன்றாவது முறையாக முதல்வராக அரியணையில் […]

Categories
தூத்துக்குடி நாகப்பட்டினம்

தூத்துக்குடியில் தீவிரவாதிகள்…. கடலோர ரோந்து போலீசார் கைது செய்தனர்…

தமிழகத்தில் ஆப்ரேஷன் சாகர் காவச் பாதுகாப்பு ஒத்திகையின் போது தீவிரவாதிகள் வேடத்தில் இருந்த 19 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முயல் தீவு வழியாக இரண்டு விசைப்படகில் ஒரு குழு ஊருக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் வேடத்தில் பதுங்கியிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலி வெடிகுண்டுகள் திட்ட வரைபடங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்று நாகை கடற்கரை பகுதிகளில் கடலோர காவல்படை படகில் […]

Categories
மாநில செய்திகள்

“சதி திட்டம்” இந்து அமைப்பு தலைவர்களுக்கு ஆபத்து….. தமிழகத்தில் 17 பயங்கரவாதிகள் கைது…!!

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த அமைப்பு தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டிய 17 பயங்கரவாதிகள் மீதான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு  மாற்றப்பட்டுள்ளது. அம்பத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெங்களூரில்  மூன்று பயங்கரவாதிகளை சென்னையில் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின்  அடிப்படையில் பெங்களூர் சாம்ராஜ்நகரில் பதுங்கியிருந்த பாட்சா உட்பட இந்து பயங்கரவாதிகளை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்  கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். அதில் கைதானவர்கள் தென்னிந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

“வரலாற்றில் முதல்முறை” 8 அமைப்பு…. 644 தீவிரவாதிகள்…. 177 ஆயுதங்களுடன்… போலீசில் சரண்….!!

அசாம் மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட 8 தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 644 தீவிரவாதிகள் 177 ஆயுதங்களுடன் காவல்நிலையத்தில்  சரணடைந்துள்ளனர். அசாம் மாநிலம் குவாஹாத்தி பகுதியில் முதலமைச்சர் சர்பானந்த சோனோவா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் NDS, PRL, LM,மாவோயிஸ்ட் உள்ளிட்ட 8 அமைப்புகளைச் சேர்ந்த 644 பேர் சரண் அடைந்தனர். AK 47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 177 ஆயுதங்களையும், வாக்கி டாக்கிகளையும் காவல்துறையினரிடம்  ஒப்படைத்தனர். அசாமில் அதிக எண்ணிக்கையில் தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் சரணடைந்திருப்பது இதுவே முதல் முறை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அடப்பாவிகளா…. வெளிநாட்டவருக்கும்… தீவிரவாதிக்கும் வித்தியாசம் தெரியலையா…? காவல்துறை கிண்டல்…!!

காஞ்சிபுரத்திற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்களை தீவிரவாதிகள் என்று சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பரப்பியவர்கள்  குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த இஸ்லாமியர்கள் இரண்டு பேரை தீவிரவாதிகள் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தனிப்படை அதிகாரிகள்  விசாரணை நடத்தியதில், பல புகைப்படங்களில் உள்ளவர்கள் வங்கதேச நாட்டை சேர்ந்த கான் மற்றும் அப்துல்லா என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் தடுத்து நிறுத்தம்!

ஸ்ரீநகர் : காஷ்மீரின் எல்லைக்கோடு அருகே பெரும் வெடிகுண்டு தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டது. ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கோடு அருகே கெரி செக்டாரில் இன்று மாலை நான்கு மணியளவில் பாதுகாப்புப்படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியில் சந்தேகப்படும்படியான ஒரு பொருள் இருப்பதைக் கண்டுள்ளனர். பின் வாகனத்தில் இருந்து இறங்கிப் பார்த்தபோது, அது சக்திவாய்ந்த வெடிகுண்டு என்பது தெரியவந்தது. பின்னர், அதனைச் செயலிழக்கச் செய்து அப்பகுதியைச் சுற்றி பாதுகாப்பு வளையம் போடப்பட்டுள்ளதாக பாதுகாப்புப்படை […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதி பாக்தாதியின் சகோதரி கைது….!!

 ஐ.எஸ்., ஐ.எஸ். பயங்கர அமைப்பின் தலைவரும், அமெரிக்க ராணுவப் படையால் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியுமான பாக்தாதியின் சகோதரி கைது செய்யப்பட்டார். ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ள சிரியாவின் முக்கியப் பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய படைகள் களம் கண்டன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த அமைப்பின் தலைவர், அபு பக்கர் அல் பக்தாதி அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்த நிலையில் அவரின் சகோதரி 65 வயதான ராஸ்மியாவை துருக்கி […]

Categories
தேசிய செய்திகள்

“தீவிரவாத அச்சுறுத்தல்” இந்திய ராணுவ அதிகாரி மாயம் …. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

திடீரென மாயமான  இந்திய ராணுவ அதிகாரி சோலிங்கை  தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததிலிருந்து தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல்கள் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவின் முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து எல்லைப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்களும் தீவிரவாத அச்சுறுத்தலை மென்மேலும் இந்திய மக்களிடையே […]

Categories
தேசிய செய்திகள்

“எல்லைக்குள் ஊடுருவல்” 26 பேர் அதிரடியாக கைது… மேற்குவங்கத்தில் பரபரப்பு..!!

வங்க தேச எல்லையில் இருந்து மேற்கு வங்கத்திற்குள் ஊடுருவ முயன்ற 26 பேரை எல்லை பாதுகாப்பு படை அதிரடியாக கைது செய்துள்ளது. நாடு முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து இருந்ததன் காரணமாகவும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தும் நோக்கிலும் கடந்த வாரத்தில் இருந்தே தொடர்ந்து இந்திய உளவுத்துறையிடம் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் வங்கதேச எல்லையில் இருந்து 26 பேர் மேற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

”உச்சகட்ட தயார் நிலையில் போலீஸ்” – ஆணையர் சுமித் சரண் பேட்டி …!!

கோவையில் காவல்துறை உச்சகட்ட தயார் நிலையில் இருக்கின்றது என்று கோவை காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.இதையடுத்து கோவை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவை காவல் ஆணையர் சுமித் சரண் செய்தியாளர்களிடம் பேசுகையில் , 6 பயங்கரவாதிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கோவையில் ”காவல்துறை உச்சகட்ட தயார்” ஆணையர் பேட்டி …!!

கோவையில் காவல்துறை உச்சகட்ட தயார் நிலையில் இருக்கின்றது என்று கோவை காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.இதையடுத்து கோவை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவை காவல் ஆணையர் சுமித் சரண் செய்தியாளர்களிடம் பேசுகையில் , 6 பயங்கரவாதிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கோவையில் தீவிரவாதிகள் ”வாகன எண் வெளியீடு” போலீஸ் அதிரடி…!!

கோவையில் பதுங்கி இருக்கும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயன்படுத்திய காரின் பதிவு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக்கையில் 6 பேரில் 5  இலங்கையை சேர்ந்தவர் என்றும் , ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டு இருந்தது.மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கோவையில் 6 லஷ்கர் இ தொய்பா…. 1 பாகிஸ்தான்….5 இலங்கை… நுழைந்தது எப்படி..?

கோவையில் பதுங்கி இருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவ கேரளாவை சார்ந்தவர் உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக்கையில் 6 பேரில் 5  இலங்கையை சேர்ந்தவர் என்றும் , ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டு இருந்தது.மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

BREAKING : ”கோவையில் பயங்கரவாதிகள்” 3 பேரின் புகைப்படம் வெளியீடு..!!

கோவையில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் என போலீஸ் 3 பேரின்  புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. மேலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று சொல்லப்பட்டு இருந்தது.இதையடுத்து கோவை அவினாசி சாலை,  திருச்சி சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோவையில் ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த  பயங்கரவாதிகள் என்று சந்தேகப்படும் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

பயங்கரவாதி ஊடுருவல்….. ”2000 போலீசார் குவிப்பு”…. பரபரப்பாகும் கோவை…!!

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவதாக மத்திய அரசின் எச்சரிக்கையை அடுத்து கோவையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்றும்  தமிழக டிஜிபி_க்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.  இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் ஆணையர்கள் , எஸ்பிக்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விழா தாக்குதல் எச்சரிக்கை என்பதால் கோவை மாவட்டம் முழுவதும் அதி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்துக்கு எச்சரிக்கை….. ”ரவுடிகள் கைது” டிஜிபி அதிரடி உத்தரவு….!!

தமிழகத்துக்கு மத்திய அரசின் உளவுத்துறை எச்சரிகையை அடுத்து தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாக தமிழக டிஜிபி_க்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து அனைத்து காவல் ஆணையர்கள் , எஸ்பிக்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் வாகன சோதனை ஈடுபடட்டுள்ளனர்.மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் மோட்டார் வாகனத்தை பதிவு செய்து கண்காணிப்பை தீவிரப்படுத்தபடுகின்றது. ரோந்து வாகனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING :தமிழகத்துக்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவல்- மத்திய உளவுத்துறை

இலங்கை குண்டு வெடிப்பில் ஈடுபட்ட 6 பயங்கரவாதிகள் தமிழகத்துக்குள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 21_ஆம் தேதி நடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் நடந்த கொடூர  தொடர் குண்டுவெடிப்பு  தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 258 பேரின் உயிரை பறித்த இந்த கொடூர நிகழ்வில் 500_க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதை நிகழ்த்தியது தாங்கள் தான் என்று IS பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த குண்டு வெடிப்பு குறித்து பலரை கைது செய்ய இலங்கை அரசு […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைவோம் ”இம்ரான்கான் உறுதி”

பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் உறுதியாக இணைவோம் என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கான் 3 நாட்கள் அரசு பயணமாக அமெரிக்கவிற்க்கு  சென்றார். அங்கு வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டும் என்று  இரு வரும் பேசி  உறுதி செய்துகொண்டனர்.பின்னர் இம்ரான்கான், அமெரிக்காவுடன் சேர்ந்து பாகிஸ்தானும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பணியாற்றுகின்றது என்று தெரிவித்தார். மேலும், அமெரிக்காவிலுள்ள இரட்டைக் கோபுர தாக்குதலுக்கும் எங்களுக்கும்  எவ்வித சம்பந்தமும் இல்லை. பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் இல்லையென்றும் பல்வேறு அமைப்புகள் கொண்ட 40 பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றது என்றும் […]

Categories
மாநில செய்திகள்

“கடலோர பாதுகாப்பு”சாகர் காவாட்ச் பாதுகாப்பு நிகழ்ச்சி ஒத்திகை…தமிழகத்தில் தொடக்கம்…!!

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கும் விதமாக  சாகர் கவாட்ச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியானது தமிழக கடற்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.  இந்திய எல்லை பகுதிகளுக்குள் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கவும், கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ஆண்டுதோறும்  சாகர் கவாட்ச் என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் இவ்வாண்டு சாகர் கவாட்ச் நிகழ்ச்சியானது தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி கடற்கரை முதல் வேம்பார் கடற்கரைப் பகுதி வரை காலை […]

Categories
மாநில செய்திகள்

தென்தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி…2 பேரை கைது செய்து காவல்துறையினர் அதிரடி…!!

தமிழகத்தில் சென்னை மற்றும் நாகை மாவட்டங்களில் தலா ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை மற்றும் சிக்கல் ஆகிய ஊர்களில் நடந்த சோதனையின் முடிவில் ஹாரிஸ் முகமது, ஹசன் அலி   ஆகியோர் கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து கணினிகள் மடிக்கணினிகள் செல்போன் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் இருவரும் அன்சாருல்லா என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகவும் ,தமிழகம் உள்ளிட்ட தென் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் பயங்கரவாதி சுட்டுக்கொலை…பாதுகாப்பு படையினர் அதிரடி..!!

ஜம்மு காஷ்மீரில்   பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில்  பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின்  சோபியான் மாவட்டத்தில் உள்ள  இமாம் சாஹிப் என்ற பகுதியில் இருக்கும்  பட்போர்-நர்வானி என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அந்த பகுதிக்கு விரைந்து  சென்ற பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் இருக்கிறார்களா? என்று  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையறிந்த  பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத் தொடங்கினர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு தக்க   பதிலடி கொடுக்கும் […]

Categories

Tech |