Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் ஆயுதங்களுடன் பயங்கரவாதி அதிரடி‌ கைது…!!!

ஜம்மு காஷ்மீரின் பந்திப்பூரா  மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர். பந்திப்பூரா  மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதியை கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும், அவர் பயங்கரவாத அமைப்பில் புதிதாக சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் […]

Categories

Tech |