Categories
தேசிய செய்திகள்

ஹிந்த்வாராவில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

ஹிந்த்வாராவில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஹிந்த்வாராவில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்தவர்களின் வீரம் மற்றும் தியாகம் எப்போதும் மறக்கப்படாது. நாட்டு மக்களை காக்க அவர்கள் முழு ஈடுபாட்டுடன் அயராது உழைத்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். Tributes to our courageous soldiers and security personnel martyred in Handwara. […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கி சண்டை – 4 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் வீரமரணம்!

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கி சண்டையில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கி சண்டையில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ராணுவ வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். 4 Indian Army personnel incl the Commanding Officer, Major of 21 Rashtriya Rifles unit […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவுக்கு எச்சரிக்கை” தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டம்……. உளவுத்துறை எச்சரிக்கை….!!

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல்கள் நிகழ்த்த ஜெய்ஷ்-இ-முகமது லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.  ஜம்மு காஷ்மீர்  மாநிலத்தில் திரும்பும் அமைதியை  சீர்குலைக்க லஷ்கர்-இ-தொய்பா தளபதி மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினரும் சேர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் லஷ்கர்-இ-தொய்பா தளபதி இந்தியாவில் மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதலை சந்திக்க உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும், இதற்காக தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் போரில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2 தீவிரவாத அமைப்புகளின் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் பாகிஸ்தான் தாக்குதல்…… நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்….!!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு  தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று அவர்களது பதுங்குகுழிகளை அழித்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 6 முதல் 9 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கதார் என்னும்  பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய […]

Categories
தேசிய செய்திகள்

“தீவிரவாத அச்சுறுத்தல்” இந்திய ராணுவ அதிகாரி மாயம் …. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

திடீரென மாயமான  இந்திய ராணுவ அதிகாரி சோலிங்கை  தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததிலிருந்து தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல்கள் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவின் முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து எல்லைப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்களும் தீவிரவாத அச்சுறுத்தலை மென்மேலும் இந்திய மக்களிடையே […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட்

பாக்.தீவிரவாத அச்சுறுத்தல்…. அணியில் இருந்து விலகிய 10 பிரபல கிரிக்கெட் வீரர்கள்… ரசிகர்கள் அதிருப்தி..!!

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள முன்னணி வீரர்கள் 10 பேர் விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி வருகின்ற 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட்க்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என்று கூறி இலங்கை […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவுக்கு அலெர்ட்” 22 தீவிரவாத குழுக்களுக்கு பயிற்சி… அம்பலமான வீடியோ… பழிவாங்க துடிக்கும் பாகிஸ்தான்…!!

இந்தியாவில் தாக்குதல் நடத்த isi 22 தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் ராணுவ உளவுத்துறை பயிற்சி அளித்து வருகிறது.  காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவிற்கு தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை அளித்தது. இதையடுத்து இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்ககில், 22 ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை பயிற்சி அளித்து வரும் வீடியோ காட்சிகளை ஆங்கில […]

Categories
மாநில செய்திகள்

“தீவிரவாத அச்சுறுத்தல்” கலங்கரை விளக்கங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை..!!

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் கலங்கரை விளக்கங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபட இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் திட்டத்தை அரங்கேற்ற கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக கடலோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரம் சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள கலங்கரை விளக்கங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்பாக்கம் அனுமின் நிலையம் கூடங்குளம் அணு மின் நிலையம் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவிற்கு போர் அழைப்பு” ஆப்கானிஸ்தானை அழிக்க அமெரிக்கா திட்டம்..!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தானின் தீவிரவாதத்திற்கு எதிராக போரிட முன்வர வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.  ஆப்கானிஸ்தானின் தீவிரவாதம் குறித்து  வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஐஎஸ் தீவிரவாதிகள் தலை ஓங்கியுள்ளதாக தெரிவித்த அவர், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை ஒழிப்பதற்கான முயற்சிகளை 7 ஆயிரம் மைல்கள் கடந்து இருக்கும் அமெரிக்கா மட்டுமே மேற்கொண்டு வருவதாகவும், குறுகிய காலத்தில் அங்கு அதிக அளவில் தீவிரவாதத்தை ஒழித்ததில் பெரும்பான்மையான பங்கு அமெரிக்காவிற்கு […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

பெரிய கோவிலை அத்துமீறி வீடியோ எடுத்த ஆளில்லா விமானம்… போலீசார் விசாரணை..!!

தஞ்சை பெரிய கோவிலை ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகவும் இருக்கும் பெரிய கோவிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு குடமுழுக்கு திருவிழா நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான வேலைகளில் இந்து சமய அறநிலை துறை ஈடுபட்டுள்ளது. கோவில் பிரகாரத்தில் நடைபாதையை […]

Categories
மாநில செய்திகள்

தென்தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி…2 பேரை கைது செய்து காவல்துறையினர் அதிரடி…!!

தமிழகத்தில் சென்னை மற்றும் நாகை மாவட்டங்களில் தலா ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை மற்றும் சிக்கல் ஆகிய ஊர்களில் நடந்த சோதனையின் முடிவில் ஹாரிஸ் முகமது, ஹசன் அலி   ஆகியோர் கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து கணினிகள் மடிக்கணினிகள் செல்போன் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் இருவரும் அன்சாருல்லா என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகவும் ,தமிழகம் உள்ளிட்ட தென் […]

Categories
அரசியல் உலக செய்திகள்

“பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் “மோடி பேச்சு ..!!

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளே அதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி  பேசியுள்ளார். ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இரு நாள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பயணம் சென்ற போது குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தைபார்வையிட்டதாக தெரிவித்தார். அந்த புனிதமிக்க தேவாலயத்தில் அப்பாவி பொது மக்களின் உயிர்களை காவு வாங்கிய பயங்கரவாதத்தின் கோர […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் புல்வாமா தாக்குதல்…..2 தீவீரவாதிகள் சுட்டுக் கொலை..!!

புல்வாமா பகுதியில் தீவீரவாதிகளுக்கும் இந்தியா ராணுவ வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 தீவீரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் . கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று புல்வாமா தாக்குதலானது இந்தியாவில் நடைபெற்றது. இதில் ஒரே நேரத்தில் 44 crpf ராணுவ வீரர்கள் குண்டு வெடித்ததில் வீரமரணம் அடைந்தனர் . இச்சம்பவமானது இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு இந்தியாவில் முக்கிய பகுதிகளில் குண்டு வெடிப்பு அச்சுறுத்தல்களும், அவ்வப்போது பயங்கரவாத […]

Categories
தேசிய செய்திகள்

“தீவிரவாதியுடன் தொடர்பு கொண்ட வாலிபருக்கு என்கவுண்டர் ” பாதுகாப்பு படையினர் அதிரடி ..!!

தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதன் காரணமாக நிலவிய தொடர் பதட்டத்தால் 144 தடை ஏற்படடுத்தப்பட்டுள்ளது  காஷ்மீர் மாநிலத்தில்  அல்கொய்தா தீவிரவாத  கும்பலுடன்   தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட இயக்கமான அன்சர் கஸ்வத் உல்-ஹிந்த் என்ற  பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான  ஜாகிர் முசா என்பவரை  பாதுகாப்பு படையினர் நேற்றைய தினம்  என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். ஜாகிர் மூசா கொல்லப்பட்டதை தொடர்ந்து , நேற்றைய தினம்  காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடைகளை அடைத்து சிலர் போராட்டம் நடத்தியுள்ளனர் . இதன் காரணமாக எந்த வித விபரீதங்களும்  நடைபெறாமல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநரை ஆபாசமாக பேசி கடிதம் அனுப்பிய மர்ம நபர்….காவல்துறை தீவிர விசாரணை !!…

ஆளுநருக்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தான் ஆபாசமாக எழுதியும் கடிதம் ஒன்றை மார்பநபர் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளார் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது .. தேர்தல் நேரங்களில் அரசியல் பிரமுகர்களின் வீடுகள் ,அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் என்பது விடுக்கப்பட்டு வந்த நிலையில் பாதுகாப்பு என்பது தமிழகம் முழுவதும் ஏற்படுத்த உள்ளது . தமிழக ஆளுநர் மாளிகையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும், ஆளுநரை ஆபாச வார்த்தைகளால்  மிரட்டி  கடிதம் ஒன்று ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது  தொடர்பாக வழக்கு […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் தீவிரவாத தலைவர் மசூத் அசார் இன் சொத்துக்கள் முடக்கம்

ஜெய்ஸ்ரீ முகம்மது அமைப்பின் தலைவரான மசூத் அசார் அவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது சில வாரங்களுக்கு முன்பாக காஷ்மீருக்கு அருகில் pulwama என்னும் பகுதியில் நமது துணை ராணுவ படையினர் மீது பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலில் நமது துணை ராணுவ படையினர் 40-க்கும் மேற்பட்டோர் வீரமரணம் அடைந்தனர் இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவமும் பதிலடி தாக்குதல் நடத்தியது மேலும் பல உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தனர் […]

Categories
அரசியல்

காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா?? மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி

புல்வாமா தாக்குதல் நடத்திய  தீவிரவாதிகளோடு ராகுல் காந்திக்கு தொடர்பு உள்ளதா என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார் சில வாரங்களுக்கு முன்பு இந்திய துணை ராணுவ படை வீரர்கள் மீது பாகிஸ்தான் தற்கொலை தீவிரவாத படைகள் தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட இந்திய துணை ராணுவப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் இதனைத் தொடர்ந்து பல்வேறு பதட்டங்கள் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்று வருகிறது இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைமேற்கொண்டுள்ளது பாகிஸ்தான் அரசு

இந்தியா தாக்குதல்களுக்கு பயந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்களை எல்லையில் குவித்து பாகிஸ்தான் அரசு இதனைத் தொடர்ந்து காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவமும் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது…                                              சில வாரங்களுக்கு முன்பு காஷ்மீர் பகுதியில் புல்வாமா என்னும் இடத்தில் பயங்கரவாதிகள்  இந்திய துணை ராணுவத்தின் மீது தாக்குதல் […]

Categories

Tech |