டெஸ்லா நிறுவனமானது கணிக்கப்பட்டதை விட மூன்றாம் காலாண்டில் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது. உலக நாடுகள் கொரோனா பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வர்த்தக நிறுவனங்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உலக அளவில் வர்த்தக நிறுவனங்களின் மூலப்பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் சிப் தட்டுப்பாடு தொடர்ந்து வரும் நிலையில் டெஸ்லா நிறுவனமானது அதிக கார்களை விற்பனை செய்து கணிக்கப்பட்டதை விட மூன்றாம் காலாண்டில் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்த ஆண்டு அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 23% உயர்ந்துள்ளது. […]
Tag: tesla
அமெரிக்காவில் வாகன உதிரி பாகங்களால் வெண்டிலேட்டர்கள் தயாரிக்கப்படும் என்று பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தெரிவித்துள்ளது. உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது கொரோனா வைரஸ்.இந்த வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அனைத்து நாட்டு மக்களும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுள் தற்போது முதலிடத்தில் இருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா தான்.அமெரிக்காவில் கொரோனா வைரஸால் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். […]
அயன் மேனை போலவே தொழிலில்நுட்பத்தில் புகுந்து விளையாடும் எலன் மாஸ்க்கின் கதையை இறுதிவரை படிப்போரின் வாழ்வின் நிச்சயம் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். திரைப்படத்தில் வரும் அயன் மேன் கதாபாத்திரத்தை போல தொழில்நுடபத்தின் மீது மோகம் கொண்டதால் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த எலன் மிஸ்கின் கதை வாசிப்போர் அனைவரையும் வியப்பூட்டச் செய்வதோடு , வாழ்க்கையிலும் ஒரு விதமான மாற்றத்தை கட்டாயம் ஏற்படுத்தும். எலன் மஸ்க் என்பவர் உலக பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அனால் […]