Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsENG…. 5 ஆவது டெஸ்ட் போட்டி… அடுத்த ஆண்டு இந்த மாதம் நடைபெறும்… வெளியான அறிவிப்பு!!

இந்தியா – இங்கிலாந்து இடையே ரத்து செய்யப்பட்ட 5வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜுலையில் நடக்கிறது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடந்த மாதம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது .இதில் 4 போட்டிகள் முடிந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து  இரு அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் போட்டிக்கு முன் இந்திய அணி பயிற்சியாளர்கள் , பிசியோதெரபிஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

காயமடைந்த இஷாந்த் … நியூசிலாந்து தொடரில் பங்கேற்பதில் சிக்கல்…!!

ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதன்மை பந்துவீச்சாளராகத் திகழ்பவர் இஷாந்த் சர்மா. தனது அபாரமான பந்துவீச்சினால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை அவர் தேடி தந்துள்ளார். இந்நிலையில், ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இதில், விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுகையில் ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI vs IND: டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி…!!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு  இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. அதன்பின் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு […]

Categories

Tech |