Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னையில் நடக்கும்…. 15,000பேர் வாங்க….. அனுமதி தாறோம்…. வெளியான முக்கிய தகவல் …!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண 15 ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போது முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. கொரோனா  விதிமுறைகள் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை கான ரசிகர்கள் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் மத்திய அரசின் பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சென்னையில் பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் என்றும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசியின் டெஸ்ட், ஒருநாள் அணிகளுக்கான கேப்டன் இவரே…!

 2019ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கடைசியாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து விராட் கோலி பேசுகையில், ” உலகக்கோப்பைத் தொடரின் கடைசி 30 நிமிடங்களைத் தவிர்த்து பார்த்தால் 2019இல் இந்திய அணிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது” என்றார். அவர் கூறியதுபோல் இந்திய அணிக்கு கடந்த ஆண்டு சிறப்பாகவே அமைந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனது பேட்டிங் மாற்றத்திற்கு இவரே காரணம்: சேவாக்..!!

எனது டெஸ்ட் பேட்டிங் மாற்றத்திற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலி கான் பட்டோடியின் அறிவுரையே காரணம் என இந்திய முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பிசிசிஐ சார்பாக விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான முன்னாள் , இந்நாள் வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் மன்சூர் அலி கான் பட்டோடியின் ஏழாவது நினைவு தினத்தையொட்டி சேவாக் உரையாற்றினார். அதில், ” பட்டோடி நினைவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சச்சின், ஸ்டீவ் வாக் வரிசையில் இணையவுள்ள ஆண்டர்சன்…. ரசிகர்கள் கொண்டாட்டம்.!!

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 150ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக வலம் வருபவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இவர் நாளை தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளர். இந்நிலையில் இவர் கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இடம்பிடித்திருந்தார். ஆனால் அதில் முதல் போட்டியில் மட்டுமே அவர் விளையாடினார். மேலும் கடந்த மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோடையோடு வீடு திரும்பவுள்ள ஆஸி. கேப்டன்?

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனான டிம் பெய்ன் வருகிற கோடை காலத்தோடு அணியிலிருந்து தான் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித்தின் ஓராண்டு தடை காரணமாக ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக 2018ஆம் ஆண்டு முதல் வலம்வருபவர் டிம் பெய்ன். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும் 35 ஒருநாள், 12 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்நிலையில் டிம் பெய்ன் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, வருகிற பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“50 டெஸ்ட் போட்டியில் கேப்டன்”… கங்குலியின் சாதனையை முறியடித்த கோலி..!!

50 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய இந்திய அணியின் 2ஆவது கேப்டன் என்ற சாதனையை படைத்தார் கோலி. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்  விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் வீழ்ந்தது. இதனால் இந்திய அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.   இந்நிலையில் இன்று இந்தியா தென் மற்றும் தென் ஆப்பிரிக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாக். இளம் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் ஓய்வை அறிவித்தார்..!!

பாகிஸ்தான் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.  பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கடந்த 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 27 வயதான இவர் பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் திகழ்கிறார். சமீபத்தில் நடைபெற்ற உலககோப்பை தொடரில் கூட இவர் சிறப்பாக பந்துவீசி 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவரையில் பாகிஸ்தான் அணிக்காக அமீர்  38 டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி 119 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்நிலையில், தற்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

போதையில் கார் ஒட்டி விபத்து : கிரிக்கெட் வீரருக்கு ரூ.5,00,000 லட்சம் அபராதம்…!!

போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக  இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னேவுக்கு, இலங்கை கிரிக்கெட் வாரியம் ரூ.5,00,000 லட்சம் அபராதம் விதித்துள்ளது.  இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே, சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற  டெஸ்ட் தொடரில் இவரது அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி அங்கு டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்தது. இதையடுத்து உலகக் கோப்பைக்கான இலங்கை அணிக்கு இவரை கேப்டனாக நியமிக்கப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர் கடந்த 31 ஆம் […]

Categories

Tech |