Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இந்தியாவில் அறிமுகமாகும் ஃப்ளீட்ஸ் – ட்விட்டர் அறிவிப்பு…!!

ட்விட்டரில் ஃப்ளீட்ஸ் (fleets) என்ற புதிய வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து ட்விட்டர் நிறுவனம் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “ஃப்ளீட்ஸ் என்ற புதிய வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்யப் போகிறோம். இந்த புதிய வசதி இன்னும் சில நாள்களிலேயே  பயன்பாட்டிற்கு வரும். இந்த வசதி தற்போது பரிசோதனை ஓட்டத்தில் உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கிலுள்ள ‘ஸ்டோரி’ வசதியை போன்றே இந்த ஃப்ளீட்ஸ் பயன்படும். இதில் செயப்படும் பதிவுகளை லைக், ஷேர் […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு : மாணவிகளை சோதனை செய்வதற்கு தடை..!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வின்போது ஆண் ஆசிரியர்கள் மாணவிகளை சோதனை செய்வதற்கு தடைவிதித்து அரசுதேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11 மற்றும்  12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகின்ற  மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

கியா கார்னிவல் கார் சென்னையில் சோதனை…!!!

கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய கியா கார்னிவல் காரை சென்னையில் சோதனை செய்து வருகிறது. இந்தியாவில் கியா கார்னிவல் கார் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்  கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது இரண்டாவது புதிய காரான கியா கார்னிவலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த புதிய காரை கொரியாவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனம்  சென்னையில் சோதனை செய்து வருகிறது. கீயாவின் அடுத்த மாடலான கார்னிவல் காரை  சோதனை செய்யும் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

தீவிர சோதனை செய்யப்படும் மஹிந்திரா தார் 2020 கார் ….!!!!

தீவிர சோதனை செய்யப்படும் 2020 மஹிந்திரா தார் காரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் 2020 மஹிந்திரா தாரை, சோதனை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படி பலமுறை வெளிவரும் தார் மாடல் வரிசையில் இப்போது புதியதாக தார் ஹார்டுடாப் மாடல் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. ஸ்பை படங்கள் மூலம் புதிய 2020 தார் முழுமையாக மறைக்கப்பட்டிருப்பதையும். தோற்றம் முன்பை விட அதிநவீனமாகவும், புதிய மற்றும் பெரிய பாடி ஷெல் அமைப்பை […]

Categories

Tech |