தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் டெட் எனப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்றுக்கு 2,30,878 பேரும், தாள் இரண்டுக்கு 4,01,886 பேரும் மொத்தம் 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் வந்தது. இந்நிலையில் அரசு அதை ஏற்று கால அவகாச வழங்கியது. ஆனால் அப்போது ஏற்றப்பட்ட தொழில்நுட்ப கோளாறு […]
Tag: TET தேர்வு
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்கள், சிறப்பு ஆசிரியர்கள்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் ஆகிய பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வருகின்றது. இதில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதி தேர்வு. இது இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் […]
2013ம் ஆண்டுக்கு முன்பு டிஆர்பி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்வுக்கான அறிக்கை கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் […]
கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டம் முடித்த பட்டதாரிகள் அனைவருக்கும் அம்மாநில அரசால் நடத்தப்படும் TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அவ்வகையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் டெட் தேர்வு வருகின்ற ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியது. அதே நாளில் RRB தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் வருவதால், இது தேர்வர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் டெட் தேர்வை ஒத்தி வைக்க […]
ஆசிரியர் தகுதி தேர்வை பிஎட், டிடிஎட்(D.Ted) இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் எழுதலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்பட்டன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13-ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிந்தது. இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பம் ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அதற்கான கால அவகாசம் வழங்க வேண்டும் என்று […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய பாடத்திட்டத்தின்படி ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் ஜூன் […]