Categories
சென்னை மாவட்ட செய்திகள்

TET தேர்வு இறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும் – பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு…!!!

ஆசிரியர் தகுதி தேர்வின் இறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும் என்று  பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சாரணியர் இயக்க தலைமை அலுவலகத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர் தகுதி தேர்வின் இறுதி முடிவு இன்னும் 20 நாட்களில் வெளியிடப்படும் என்று நேரடியாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து  தொடர்ந்து பேசிய அவர் தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் அடுத்த வாரம் முதல் தொடங்க இருப்பதாக தெரிவித்தார்.     மேலும் நீட் தேர்வு பயிற்சிக்காக 20 ஆயிரம் […]

Categories

Tech |