Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “55 காலிப்பணியிடங்கள்”… TEXCO வில் வேலை …. உடனே விண்ணப்பிங்க..!!

தமிழக அரசின் கீழ் செயலாற்றும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கார்ப்பரேஷன் லிமிடெட் (TEXCO) ஆனது அங்குக் காலியாக உள்ள பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. எனவே தகுதியான முன்னாள் படைவீரர்கள் இந்த அரசுப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் : டி.ஜி.ஆர் மற்றும் தமிழக அரசு ஊதிய திட்ட நிலைகளின்படி, மொத்தம் 55 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர் கார்ப்பரேஷன் கல்வித்தகுதி : புதிய பதிவுதாரர்கள் டி.ஜி.ஆர் வசதிகளுக்காகப் பரிசீலிக்கப்படமாட்டார்கள். அவர்களின் நிலை தமிழ்நாடு வரம்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். […]

Categories

Tech |