23 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று இருக்கிறது. இந்த முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் தங்கப்பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இதனை அடுத்து ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளகுட்டை உள்பட ஆறு பகுதிகளிலும் ஏழாவது மெகா தடுப்பூசிப் போடும் முகாம் நடைபெற்று இருக்கிறது. இதை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டி.ஆர் செந்தில் நேரில் சென்று […]
Tag: thaduppusi mukaam
தீவிரமாக நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் 21,000 நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது 5-வது மெகா கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 4 அரசு மருத்துவமனைகளில், 108 ஊராட்சிகளில் வீடு வீடாக நேரில் சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நடமாடும் கொரோனா தடுப்பூசி போடும் குழுக்கள் மூலமாக கிராம செவிலியர் மற்றும் ஊராட்சி […]
4-வது கட்டமாக நடைபெற்று கொண்டிருக்கும் தடுப்பூசி முகாமை கலெக்டர் சைக்கிளில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4-வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதால் அதை கலெக்டர் சைக்கிளில் சென்று பார்வையிட்டு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அப்போது தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் விபரங்களை சேகரித்து வரும் வாரங்களில் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி 100% தடுப்பூசி எடுத்துக்கொள்ளப்பட்ட மாவட்டமாக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து பனப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்றுக்கொண்டிருந்த தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு […]