Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெறும் பணி…. வீடு வீடாக செல்லும் சுகாதாரப் பணியாளர்கள்…. கலெக்டரின் உத்தரவு….!!

பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி போடும் பணி தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி இம்மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளை வட்டார மருத்துவ குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

Categories

Tech |