தாய்லாந்து நாட்டின் தேசிய நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட யானைகள் கடந்து சென்றதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஒன்று வனப்பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அடிக்கடி வனவிலங்குகள் கடந்து செல்லும். ஆகவே இந்த பகுதியில் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் யானை கூட்டம் ஒன்றை கண்காணித்து வந்த வனத்துறையினர், அந்த யானை கூட்டம் சாலையின் குறுக்கே வரும் என்பதைக் […]
Tag: Thai
தாய்லாந்து நாட்டில் வணிக வளாகம் ஒன்றில் ராணுவ வீரர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர். தாய்லாந்து நாட்டின் வடகிழக்கே பாங்காக் நகரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் நாகோன் ராட்சசிமா பகுதியில் வணிக வளாகம் ஒன்றுஅமைந்துள்ளது. அந்த வணிக வளாகம் முன் கார் நிறுத்தி அதிலிருந்து இறங்கிய வந்த ராணுவ வீரர் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த மக்களை நோக்கி கண்முடித்தனமாக சுட தொடங்கினார். இந்த துப்பாக்கி சூட்டில் […]
தைப்பூசம்: உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு […]