Categories
உலக செய்திகள்

ராணுவ கல்லூரியில் துப்பாக்கி சூடு…. இரண்டு வீரர்கள் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

ராணுவ கல்லூரியில் நடந்து துப்பாக்கி சூட்டில் இரண்டு வீரர்கள் பலியாகி உள்ளனர். தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காங்கில் ராணுவ கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரி நேற்று வழக்கம் போல் செயல்பட தொடங்கியது. அந்த சமயத்தில் கல்லூரியில் பணியில் இருந்த 59 வயதுள்ள ராணுவ வீரர் ஒருவர் திடீரென சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியுள்ளார். இதில் மூன்று வீரர்களின் உடலில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனை அடுத்து துப்பாக்கியால் சுட்ட ராணுவ […]

Categories
உலக செய்திகள்

தியானத்திற்காக சென்ற புத்ததுறவி… தண்ணீரால் சூழப்பட்ட குகை… நான்கு நாட்களுக்கு பின் நடந்த அதிசயம்…!!

குகைக்குள் மாட்டிக்கொண்ட புத்தத் துறவி நேற்று காலை பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் இருக்கும் குகைகளில் சிவாலயங்கள் உள்ளன. இந்த சிவாலயத்திற்கு புத்த துறவிகள் தியானம் செய்வதற்காக வருவது வழக்கமான ஒன்றாகும். அவ்வாறு 46 வயதான துறவி ஒருவர் கடந்த சனிக்கிழமை தியானம் செய்வதற்காக phitsanulok கிராமத்திலுள்ள குகைக்குள் நுழைந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. அதன்பின் சில நிமிடங்களில் குகையின் […]

Categories
உலக செய்திகள்

சரியாக கணித்து… போக்குவரத்தை நிறுத்தி… யானைக்கூட்டம் சாலையை கடக்க செய்த வனத்துறை!

தாய்லாந்து நாட்டின் தேசிய நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட யானைகள் கடந்து சென்றதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்  அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஒன்று வனப்பகுதிக்குள்  அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அடிக்கடி வனவிலங்குகள் கடந்து செல்லும். ஆகவே இந்த பகுதியில் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் யானை கூட்டம் ஒன்றை  கண்காணித்து வந்த வனத்துறையினர், அந்த யானை கூட்டம் சாலையின் குறுக்கே வரும் என்பதைக் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா ஆலோசனை கூட்டம்… இரட்டை குண்டுவெடிப்பில் 25 பேர் படுகாயம்!

தாய்லாந்து நாட்டில் இரட்டை குண்டு வெடிப்பில் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனவை கட்டுப்படுத்த  உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தாய்லாந்து நாட்டின்  யலா மாகாணத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அங்குள்ள அரசு அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதனால், அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இந்த நிலையில் அங்கு வந்திருந்த மர்ம நபர் […]

Categories
உலக செய்திகள்

எப்படி திருடனும் தெரியுமா?… காரை மறித்து… மகனுக்கு கற்று கொடுத்த யானை… வைரல் வீடியோ!

தாய்லாந்து நாட்டில் சாலையை மறித்து வயதான யானை தனது மகனுக்கு வாகனத்தில் இருந்த உணவுப் பொருட்களை எப்படி சாப்பிட வேண்டும் என பறித்துச் சாப்பிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாய்லாந்து நாட்டின் சச்சோயங்சாவோ (Chachoengsao) என்ற இடத்தில் இரண்டு காட்டு யானைகள் சாலையின் நடுவே வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அப்படியே நிறுத்தினர். அப்போது ஒரு சிறிய டிரக் வண்டியில் உணவுப் பொருள் இருப்பதை ஒரு யானை பார்த்து விட்டது. உடனே வண்டியில் […]

Categories
உலக செய்திகள்

தாய்லாந்தில் மீண்டும் துப்பாக்கி சூடு… பெண் ஒருவர் பலி… விசாரணையில் அதிர்ச்சி..!

தாய்லாந்து நாட்டில் இருக்கும் வணிக வளாகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  தாய்லாந்தின் வடகிழக்கே பாங்காக் நகரிலிருந்து 250 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும்  நாகோன் ராட்சசிமா பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த 8-ஆம் தேதி ராணுவ வீரர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ வீரரை அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்று விட்டனர்.  அதை தொடர்ந்து இனிமேல் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது […]

Categories
உலக செய்திகள்

சரியான வாய்ப்பு… கடித்து ருசி பார்த்துற வேண்டியது தான்… யானைகள் வேட்டையாடும் வைரல் வீடியோ!

தாய்லாந்து நாட்டில் சிக்னலில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்த கரும்பை 2 யானைகள் ரசித்து ருசித்து சுவைத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தாய்லாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் நகோன் சவான் என்ற இடத்தில் இரண்டு  யானைகள் இடமாற்றம் செய்யப்படுவதற்காக இரு லாரிகளில் தனி தனியாக ஏற்றப்பட்டு வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது இடையில் சிக்னல் போடப்பட்டதால் வண்டி நிறுத்தப்பட்டது. லாரிகளில் இரண்டு யானைகளும்  நின்றபடி காத்திருந்தன. அப்போது அருகே  கரும்பு லோடு ஏற்றிக் […]

Categories
தேசிய செய்திகள்

தாய்லாந்து பெண் பாலியல் பலாத்காரம்: இருவர் கைது!

தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இருவரை கேரள மாநில காவலர்கள் கைது செய்தனர்.   தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளியில் தனது குழந்தையை கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு சேர்த்தார். இதனிடையே, கேரளாவைச் சேர்ந்த முகமது இன்சாஃப் என்பவருடன் முகநூலில் நண்பராக இருந்துவந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது குழந்தையை சந்திக்கச் சென்ற அந்தப் பெண், மலப்புரத்திலுள்ள விடுதி ஒன்றில் தங்கினார். அப்போது, […]

Categories
உலக செய்திகள்

கொடிய கொரோனாக்கு மருந்து ரெடி …! மாஸ் காட்டும் தாய்லாந்து

கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. டாக்டர் கிரிங்கஸ்க் தலைமையிலான டாக்டர்கள் குழு இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சீனாவுக்கு அடுத்தப் படியாக தாய்லாந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் அந்த நாட்டில் 19 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு , தொடர் சிகிச்சை பெற்று கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் தொற்றுக்கு உலக சுகாதார நிறுவனம் உட்பட பல்வேறு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்க […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

வெறும் 32 நிமிடம்…. காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ஸ்பெயின் வீராங்கனை …!!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆண்டுக்கான தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில், ஒலிம்பிக் சாம்பியனும் ஸ்பெயினின் நட்சத்திர வீராங்கனையுமான கரோலினா மரின் – தாய்லாந்தின் பார்ன்பாவே சொச்சுவாங்குடன் மோதினார். இதில், ஆதிக்கம் செலுத்திய கரோலினா மரின் 21-11, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

முதல் சுற்றிலே….. ”3 இந்திய வீரர்கள் காலி” அதிர்ச்சியில் ரசிகர்கள் …!!

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் சமீர் வர்மா, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முதல் சுற்றிலேயே வெளியேறினர். 2020ஆம் ஆண்டுக்கான தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் தொடங்கியுள்ளது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்தை எதிர்த்து இந்தோனேஷியாவின் சேஷார் ஆடினார். இதில் முதல் செட்டை 21-12 எனக் கைப்பற்றிய ஸ்ரீகாந்த், அடுத்த செட்களில் 14-21, 11-21 என தோல்வியடைந்தார். இந்தத் தோல்வியின் மூலம் டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் […]

Categories
உலக செய்திகள்

”சீனா TO அமெரிக்கா” பரவிய கொரோனா வைரஸ்..!

முதன்முதலாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சீனாவின் சியாட்டில் நகரிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் சுமார் 300 பேரைத் தாக்கியிருக்கும் கொடூரமான கொரோனா வைரஸால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஊஹான் நகரிலிருந்து பரவியிருக்கும் இந்த வைரஸ் பெய்ஜிங், சியாட்டில் போன்ற சீனாவின் முக்கிய நகரங்களையும் பாதித்தது. ஒரு மனிதரிலிருந்து இன்னொரு நபருக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் ஊஹான் நகரிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற நபரைத் […]

Categories
உலக செய்திகள்

4 நாடுகள்… 280 பேர் பாதிப்பு… ”மரண பயம் காட்டும் கரோனா”… அலறும் உலக நாடுகள்..!!

கரோனா வைரசால் 4 நாடுகளில் மொத்தம் 280 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் மரண பீதியில் உள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட ”சார்ஸ்” வைரஸ்சின் வகையான  கரோனா வைரஸ் சீன மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்த நிலையில் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நோய்  மற்ற நாடுகளுக்கு  பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாய்லாந்து அரிய வகை உயிரினங்களை சென்னைக்கு கடத்த முயற்சி..!!

தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் அரியவகை வன உயிரினங்களைக் கடத்தி வந்த நபரை வான் நுண்ணறிவு பிரிவினர் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்துள்ளார். அவரை அழைத்து அவரது உடைமைகளை அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது, அலுவலர்கள் திடுக்கிடும் விதமாக 12 கங்காரு எலிகள், 3 தரை நாய்கள், 1 சிவப்பு அணில், 5 பல்லிகள் உள்ளிட்ட அரியவகை வன உயிரினங்களை […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டம்: பிரான்ஸ் தூதருடன் முதல்வர் ஆலோசனை…!!

ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக பிரான்ஸ் தூதருடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை மேற்கொண்டார். புதுச்சேரியில் பிரான்ஸ் தூதர் இமானுவேல் லெனைன், பிரஞ்ச் கவுன்செல் ஜெனரல் கேத்தரின் சுவார்ட் ஆகியோர் நேற்று சட்டப்பேரவை அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்தனர். அப்போது, புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், குறிப்பாக மாசு இல்லாத போக்குவரத்து உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் வழங்குவதற்கு புதுச்சேரி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிராவில் முடிந்த தாய்லாந்து – வியட்நாம் போட்டி…..!!

பிலப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்றுவரும் தென்கிழக்கு ஆசிய கால்பந்துத் தொடரில் தாய்லாந்து – வியட்நாம் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தென்கிழக்கு ஆசிய கால்பந்து போட்டி பிலப்பைன்ஸ் நாட்டின் மனிலா நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், மகளிருக்கான கால்பந்து போட்டியில் பிலிப்பைன்ஸ், மலேசியா, மியான்மர் ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவிலும், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இதில், இன்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான போட்டியில் நடப்பு […]

Categories
தேசிய செய்திகள்

5 ட்ரில்லியன் டாலர் இலக்கு…… தொழில் செய்ய இந்தியாவுக்கு வாங்க….. அந்நிய நாட்டாருக்கு மோடி அழைப்பு….!!

தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு ஆதித்யா பிர்லா குடும்பத்தின் சிறப்பு விழா ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார். தாய்லாந்தில் பிரபல தொழிலதிபர் ஆதித்யா பிர்லா குடும்பத்தினரின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை சுட்டிக்காட்டிப் பேசினார். அதில் முதலீடு செய்வதற்கும் எளிதாக தொழில் புரிவதற்கும்  உலகிலேயே மிகச் சிறந்த இடம் இந்தியா என்று குறிப்பிட்டார். எளிதாக தொழில் செய்வதற்கான சூழல் வாழ்க்கை தரம் உட்கட்டமைப்பு உற்பத்தி திறன் காப்பு உரிமைகளின் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

”முதலீடு செய்ய உகந்த நேரம் இது” அழைப்பு விடுத்த மோடி …!!

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே உகந்த நேரம் என பிரதமர் மோடி தாய்லாந்து தொழில் அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தாய்லாந்து பேங்காக்கில் நடைபெற்ற 16 வது ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.அப்போது பிற நாட்டுத் தலைவர்களுடன் ஒரே மேடையில் வீற்றிருந்த மோடி அவர்களுடன் உற்சாகமாக கைகுலுக்கினார். இதையடுத்து இந்தியா ஆசிய நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை வரவேற்பதாகவும், இந்தியா பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா மேற்கொள்ளும் கொள்கைகள் முக்கியமானதாக உள்ளது என்று மோடி தெரிவித்தார். கடல் வழிப் […]

Categories
உலக செய்திகள்

”வழிகாட்டும் ஒளிவிளக்கு திருக்குறள்” – பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்….!

திருக்குறள், மனித குலத்துக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர், தாய்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு, ஆசியான், கிழக்கு ஆசியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு உச்சிமாநாடுகளில் கலந்துகொள்கிறார். இந்த மாநாடு மூன்று நாட்கள் நடக்கிறது. தாய் மொழியில் திருக்குறள் : முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள் மத்தியில் நடந்த விழாவில், தாய்லாந்து மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறளை வெளியிட்டார். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

தாய்லாந்து மொழியில் திருக்குறள் வெளியிடவுள்ள நரேந்திர மோடி…..!!

தாய்லாந்து வாழ் இந்தியர்களிடையே உரையாற்றவுள்ள நரேந்திர மோடி, தாய்லாந்து மொழியில் திருக்குறள் நூலை வெளியிடவுள்ளார். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக தாய்லாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார். அங்கு நடக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பிலும் பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டணியின் மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். தாய்லாந்து வாழ் இந்தியர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் சீக்கிய மதகுரு குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாணயம் வெளியிடவுள்ளார். திருக்குறளை தாய்லாந்து மக்களின் பிரதான மொழியான ‘தாய்’ மொழியில் வெளியிட்டு […]

Categories
உலக செய்திகள்

ஆற்றில் மூழ்கியவரை காப்பாற்றும் குட்டி யானை… 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வைரல்..!!

தாய்லாந்தில் ஒரு சிறிய  யானைக்குட்டி ஒன்று ஆற்றில் மூழ்கியவரை ஓடிச் சென்று காப்பாற்றும் வீடியோ 3 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. தாய்லாந்து நாட்டில்  காம் லா என்ற இடத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு உயிரியல் பூங்காவில் யானைகள் சில கூட்டாக ஆற்றின் கரையோரம் நின்று கொண்டிருந்தன.   அப்போது ஒருநபர்  தண்ணீருக்குள் அடித்துச் செல்லப்படுவது போல விளையாட்டாக செல்கிறார். இதனை  கண்ட அங்கிருந்த ஒரு குட்டி யானை ஒன்று விரைந்து சென்று தண்ணீருக்குள் இறங்கி அந்த நபரை தனது துதிக்கையால் […]

Categories
உலக செய்திகள்

வீட்டின் மேற்கூரையில் இருந்த 16 அடி பாம்பு “ஒருநாளைக்கு 100 பாம்புகள் பிடிப்போம்” தீயணைப்பு வீரர்..!!

தாய்லாந்தில், ஒரு வீட்டின் மேற்கூரையில் பதுங்கியிருந்த  16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை தீயணைப்பு துறை வீரர் சாமர்த்தியமாக பிடித்துள்ளார்.   தாய்லாந்தின்  தலைநகர் பாங்காக்கில் உள்ள வீடு ஒன்றின் மேற்கூரையில் 16 அடி மலைப்பாம்பு ஒன்று பதுங்கி கிடப்பதாகவும், அதனை உடனே வந்து பிடித்து செல்லும்படி வீட்டு உரிமையாளர்கள் தீயணைப்பு துறைக்கு போன் செய்து வரவழைத்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரரான பின்யோ புக்-பின்யோ என்பவர் லாவகமாக  அதன் தலையை பிடித்து அழுத்தி, பாம்பை வெளியே எடுத்து சாக்குப்பையில் போட்டார். பாம்பை பிடிக்கும் அந்த […]

Categories
உலக செய்திகள்

பல்வேறு நாட்டு அமைச்சர்கள் மாநாடு…. குண்டுவெடிப்பு சம்பவத்தால் பாங்காங்கில் பரபரப்பு …!!

பல்வேறு நாட்டு அமைச்சர்கள் மாநாடு நடக்கும் தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் ஆசியன் வெளியுறவுத்துறை அமைச்சர்களின்  மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில்  இந்தியா , அமெரிக்கா உள்ளிட்ட நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ   உள்பட பல்வேறு ஆசியன் நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் பாங்காங்கில்  உள்ள மூன்று பகுதிகளில் அடுத்தடுக்க குண்டு […]

Categories
உலக செய்திகள்

தாய்லாந்து நாட்டின் புதிய மன்னராக மஹா வஜ்ரலங்கோன் முடி சூட்டப்பட்டார்!! 

தாய்லாந்து நாட்டின் , புதிய மன்னராக மஹா வஜ்ரலங்கோன் முடி சூட்டப்பட்டார் . பொதுவாக மூன்று நாட்கள் நடைபெறும்  முடிசூட்டு விழாவில்,  முதலில்  தலைமை புத்த துறவி,வெள்ளை உடையணித்திருந்த  மன்னரை  , நாட்டின் பல்வேறு  புன்னிய தீர்த்தங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரைக் கொண்டு,  நன்னீராட செய்தார். அதன்பின்  பௌத்த மற்றும் பிராமண முறைப்படி சடங்குகள் நடந்தன . பின்னர்,  இந்தியாவிலிருந்து வரவழைக்க வைக்கப்பட்ட  வைரத்தால் ஆன   7.3  கிலோ தங்கத்தினால் ஆன மணிமுடி அரியணையில் அமரவைக்கப்பட்ட மன்னருக்கு சூட்டப்பட்டது.

Categories
உலக செய்திகள்

காட்டுத்தீயில் சிக்கிய நாய்க்குட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு படையினர்….!!

தாய்லாந்தில் காட்டுத்தீயில் சிக்கிய நிலையில் நாய்க்குட்டியை  தீயணைப்பு படையினர்  உயிரை பணையம் வைத்து பத்திரமாக மீட்டனர்.  உலகில் பெரும்பாலான காடுகளில்  இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ  தீ விபத்து ஏற்படுகிறது. இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள நகோன் ராட்சசிம்மா என்ற இடத்திலுள்ள வனப்பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனை கண்ட மக்கள் தீயணைப்பு  வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து  தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொழுந்து விட்டு எரியும் நெருப்புக்கிடையே   நாய்க்குட்டிகள்   முனங்கும் சப்தம் கேட்டது. சத்தம் கேட்டதையடுத்து உடனே பாதுகாப்பு […]

Categories

Tech |