தமிழ் திரையுலகில் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் நடிக்கும் படங்கள் எப்போதும் அதிக வரவேற்பை பெறும். இத்தகைய சிறந்த நடிகர் சினிமாவை விட்டு போவதாக ஒருகாலத்தில் கூறியிருப்பார் என்பதை யாராலும் நம்ப முடியாது. ஆனால் பல வருடங்களுக்கு முன்பு உன்னைத் தேடி என்ற படம் அஜித் நடிப்பில் வெளியானது இந்த படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். இதுகுறித்து சமீபத்தில் சுந்தர் சி பகிர்ந்த போது, “அந்த சமயத்தில் அஜித் கடுமையான […]
Tag: #Thala
ஹெச்.வினோத் இயக்கி தல அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் Glimpse காணொளி சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. இதனிடையே நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று யூடியூபில் வெளியானது. இதுவும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிலையில் யூடியூப் ட்ரெண்டிங் காணொளிகளில் தல அஜித் நடித்த வலிமை திரைப்படத்தை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் […]
தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தையே வைத்திருப்பவர் பிரபல நடிகரான தல அஜித்குமார். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் துப்பாக்கி சுடுதல், பைக் ரைட் போன்ற விளையாட்டுகளில் தனது ஆர்வத்தை காட்டும் அஜித் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றார். சமீபத்தில் டெல்லி சென்ற அஜித் பைக்கில் உலகத்தை சுற்றி வரும் Dr.Maral Yazarloo என்ற பெண்ணை சந்தித்து அவரது உலக சுற்றுப்பயணம் குறித்து பேசியுள்ளார். இந்நிலையில் அஜித்துடன் தான் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் […]
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களாக இருப்பவர்கள் விஜய், அஜித். இவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இருவரின் ரசிகர்களும் சண்டையிடும் சம்பவங்களும் நடந்துள்ளது. இதனிடையே அவ்வபோது இருவரின் படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு ஆறுமுறை அஜித்-விஜய் நடித்த படங்கள் நேருக்கு நேராக மோதியுள்ளது. அந்த பட்டியல் இதோ 1996இல் விஜய் நடிப்பில் பூவே உனக்காக மற்றும் அஜித் நடிப்பில் கல்லூரி வாசல் திரைப்படமும் ஒன்றாக திரைக்கு வந்தது. […]
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கிய சென்னை அணிக்கு தோனி பல்வேறு முடிவுகளை மாற்றி அமைத்தது வெற்றிக்கு வித்திட்டார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே தோனி அதிக முடிவுகளை அடிக்கடி மாற்றி அமைத்துக் கொண்டு இருந்தார். அதன் […]
நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு தோனியின் வியூகங்கள் பிரதானமாக உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஐபிஎல் தொடர் சென்னை ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே கொடுக்கும் வகையில் இருந்தன. அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து துவண்டிருந்த சென்னை ரசிகர்கள் நேற்று நடந்த போட்டியையும் கூட கொண்டாடும் மனநிலையில் இல்லை. ஆனாலும் கேப்டன் கூல் தோனியின் கிரிக்கெட் வியூகம் 2010 போல ஐபிஎல் வரலாற்றைப் புரட்டிப் போடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் நேற்றைய போட்டியை முழுமையாக நம்பியதால் ரசிகன் […]
நேற்று நடந்த ஐபிஎல் போட்டி மிகவும் முக்கியத்துவமும், சுவாரசியமும் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் அனைத்து முறையும் பிளே ஆப் சுற்றுக்கு சென்ற சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டு இருந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆடியது.7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வியை சந்தித்த சென்னை அணி இந்த ஐபிஎல் தொடரில் கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் இந்த முறை ஐபிஎல் கனவு பலிக்கும் என்ற அடிப்படையில் […]
நேற்று நடந்த போட்டியில் நடுவர் வைட் கொடுக்க முயன்ற போது தோனியின் பார்வையால் பின் வாங்கினார். நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. வாழ்வா ? சாவா என்ற நிலையில் போட்டியை சந்தித்த சென்னை பல்வேறு மாற்றங்களை செய்து வழியாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கூல் கேப்டன் தல தோனி மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டார். குறிப்பாக ரசிகர்களுக்கு பெற்றுத் தந்துவிட வேண்டும் […]
சென்னை – ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று (அக்.13) நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இப்போட்டில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணிக்கு வாட்சன் – ராயுடு இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதன் […]
நடிகர் அஜித்குமார் கொரோனா தடுப்பு பணிக்காக 1.25 கோடி ரூபாய் அளித்துள்ளதால் அவரது ரசிகர்கள் #PerfectCitizenThalaAJITH என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித்குமார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவரது படம் குறித்த அறிவிப்பு ஏதாவது வெளியானாலோ அல்லது படம், டிரைலர், டீசர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியானால் போதும் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடுவார்கள். இந்த நிலையில் இன்று […]
ரஜினிக்கு நிகாரானவர் விஜய் இல்லை அஜித் தான் என சொல்லி விஜய் ரசிகர்களை தற்போது வம்புக்கு இழுத்துள்ளார் தமிழக பால்வளத் துறை அமைச்சரும் ரஜினியின் தீவிர ரசிகருமான ராஜேந்திர பாலாஜி. துக்ளக் பத்திரிக்கை விவகாரம் முதல் குடியுரிமை சட்டம் பற்றிய ரஜினியின் கருத்து வரை அவரின் அனைத்து பேச்சிற்கும் முழு ஆதாரவை தெரிவித்து வருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில், விருது நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழக பட்ஜெட் குறித்து தனது கருத்துக்களை கூறியுள்ளார். […]
அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தில் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதை தயாரிப்பாளர் போனி கபூர் உறுதி செய்துள்ளார். அஜித் – ஹெச்.வினோத் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச்.வினோத் உடன் அஜித் கை கோர்த்திருக்கிறார். அஜித்தின் 60ஆவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வலிமை என்ற பெயரில் உருவாகி வரும் இந்தப்படத்திற்கான ஆரம்பக்கட்ட […]
‘வலிமை’ திரைப்படத்தில் அஜித்தின் புதிய கெட்டப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்தப்படத்தின் கதாநாயகி மற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினரின் தேர்வுப் பணிகளில் இயக்குநர் ஹெச். வினோத் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதனிடையே அஜித்தின் மனைவி ஷாலினி நேற்று தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த பர்த் […]
டெல்லியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் நடிகர் அஜித் துப்பாக்கிச் சுடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தனக்கென்று நடிப்பில் ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் அஜித். இவர் கார் ரேஸிங், ஷூட்டிங் என்று பல திறமைகளை உள்ளடக்கி இருக்கிறார் என்பது பலரும் அறிந்ததே.கடந்த செப்டம்பர் மாதம் கோவையில் நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார் அஜித். அதைத் தொடர்ந்து டெல்லியில் டாக்டர் கர்னி […]
அஜித்குமார் நடிக்க இருக்கும் “தல60” படத்தில் பாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்க உள்ளார் . ஹச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடித்த படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தல அஜித் குமார் மீண்டும் ஹச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் , அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் ஆகியோர் மீண்டும் இணைந்து உருவாகும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் […]
ராணுவத்தில் கௌரவ பதவி வகிக்கும் மகேந்திர சிங் தோனி லடாக்கில் ராணுவ வீரர்களுடன் நேரத்தை செலவிட்டார். 38 வயதான கிரிக்கெட் வீரர் தோனிக்கு ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டு உள்ளது. பேராஷூட் ரெஜிமென்ட் படைப்பிரிவில் சேர்ந்து தோணி பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் ஸ்ரீ நகர் அருகே உள்ள முக்கிய பகுதிகளில் காவல் மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் தோணி தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் ராணுவ சீருடையில் […]
4 நாட்களில் 109.28 கோடி பெற்று வசூலில் புதிய சாதனையை நேர்கொண்டப்பார்வை திரைப்படம் நிகழ்த்தியுள்ளது. ஹிந்தியில் பெண்கள் சுதந்திரத்தை மையப்படுத்தி வெளியான pink திரைப்படத்தை, தீரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற தலைப்பில் ரீமேக் செய்துள்ளார். இதில் தல அஜித், பிக்பாஸ் பிரபலமான அபிராமி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி படம் வெளியானது. தமிழிலும் முதல் நாளிலேயே மிகப்பெரிய பாராட்டுக்களையும், ஆதரவுகளையும் இப்படம் பெற்றது. […]
நேர்கொண்டபார்வையின் அகலாததே பாடல் இன்று சமூக வலைத்தளத்தில் படக்குழுவுவினால் வெளியிடப்பட்டது . எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “நேர்கொண்ட பார்வை” . இப்படத்தில் அஜித், ஷர்த்தா ஸ்ரீநாத், அபிராமி, அதிக் ரவிச்சந்தர் , அர்ஜுன் சிதம்பரம், டெல்லி கணேஷ் , வித்யா பாலன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் கடந்த வாரம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான […]
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவது சட்ட விரோதமான செயல் என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ் ராக்கர்ஸ் தமிழ் யோகி உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வெளியாகும் புதிய தமிழ் திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக தங்களது வலை தள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் ஏற்கனவே நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு சரியான தீர்ப்பும் வழங்கப்படாமல் நிலுவையில் […]
நயன்தாராவின் “கொலையுதிர் காலம்” பட ரிலீஸ் தேதி உறுதியானது, அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” படத்துக்குப் போட்டியாக படக்குழு வெளியிட உள்ளது . ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை . இப்படத்தில் தல அஜித்குமார் வக்கீலாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர், இப்படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருந்தது . குறிப்பாக இப்படம் பாலிவுட்டின் சூப்பர் ஹிட்டான பிங் படத்தின் […]
ரூ . 100 கோடி வசூல் சாதனை செய்து இந்த வருடத்தின் பெரிய வெற்றி பெற்ற முதல் படம் என்ற பெருமையை அஜித்குமார் நடித்த ‘விஸ்வாசம்’ படம் பெற்றது . சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜகபதிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் விஸ்வாசம். இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று ரூ.100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்தது . இதனால் இந்த வருடத்தின் பெரிய […]
கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித் குமார் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கோவையில் நடைபெற்ற 45வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தல அஜித்குமார் கலந்துகொண்டு இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றிலும் அவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் மற்றும் 25 மீட்டர் பிஸ்டல் ஆகிய பிரிவுகளில் பங்கேற்றார். இந்தப் போட்டி பிரிவுகளில் அஜித்குமார் தனது […]
அருமையான நண்பர் தல தோனிக்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் இன்று தல தோனி தனது 38-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளை தமிழகம் முதல் உலகம் வரையில் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தோனியின் பிறந்த நாளுக்காக ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் ஆக்கி ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தோனிக்கு நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் […]
நீங்கள் எங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய அண்ணன் என்று தல தோனியை கேப்டன் விராட் கோலி புகழ்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் இன்று தல தோனி தனது 38-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளை தமிழகம் முதல் உலகம் வரையில் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் தோனியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு 6 ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் ஆக்கி வாழ்த்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். தோனிக்கு நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களது பிறந்த […]
இந்திய கிரிக்கெட் அணியின் தோனி இன்று தனது 38_ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் உலகளவில் அவருக்கு வாழ்த்து குவிந்து வருகின்றது. இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி உலகளவில் தன்னை மிஞ்ச எவராலும் முடியாது என்று தன்னை நிலை நிறுத்திக் கொண்ட தோனி. தனது தலைமையின் கீழ் இந்திய அணிக்கு 50 ஓவர் உலக கோப்பை , T 20 உலக கோப்பை மற்றும் மினி உலக கோப்பை என அடுத்தடுத்து 3 ICC கோப்பையை பெற்றுக் […]
உலகக்கோப்பைக்கான 10வது பயிற்சி ஆட்டத்தில் தல தோணி அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார் . உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற பத்தாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவும் வங்கதேசமும் மோதியது . இதில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக விளையாடிய தல தோனி 78 பந்துகளில் 113 ரன்களும் ராகுல் 108 ரன்களும் எடுத்துள்ளனர். கடந்த […]
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் தோனி நடுவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதற்கு சவ்ரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் 25 வது லீக் போட்டியில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூர் சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது. இப்போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 151 ரன்கள் குவித்தது. இதையடுத்து சென்னை […]
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் தோனி நடுவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. ஐ.பி.எல் 24 வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது . இப்போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஜாஸ் பட்லர் […]
ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெம்மிங்கின் பிறந்த நாளை CSK அணியினர் வெகு சிறப்பாக கொண்டாடினர். நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடேயேயான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெம்மிங்கின் 46வது பிறந்த நாளை சென்னை அணியினர் வெகு சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடினர். ரெய்னா மெழுகுவர்த்தி கொளுத்தி […]
சென்னை அணியின் கேப்டன் தல தோனியிடம் ராஜஸ்தான் அணி வீரர்கள் புகைப்படம் எடுத்தும், ஆட்டோகிராஃப்பும் வாங்கிக்கொண்டனர். 12வது ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் விளையாடியது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்ய அதன் பின் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 175 […]
சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச தாமதமான காரணத்தால் ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானேவுக்கு 12,00,000 அபராதத்தை ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது. 12வது ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் விளையாடியது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்ய அதன் பின் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் […]
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டெம்ப் மீது பந்து பட்டும் பெயில்ஸ் கீழே விழாததால் தல தோனி அதிர்ஷ்டவசமாக அவுட் ஆகாமல் தப்பினார். 12வது ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது . இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 […]
ஆட்டநாயகன் விருது பெற்ற கேப்டன் தோனி அபாரமாக விளையாடி அரைசதம் விளாசிய வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது. 12-ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது .இப்போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. அதன் பின் களம் கண்ட […]
சென்னைக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு காரணம் குறைவான ரன்கள் என்று டெல்லி கேப்டன் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் 6வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் நேற்று மோதியது. இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 51 (47) ரன்கள் குவித்தார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய […]
டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு கேப்டன் டோனி பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் 6வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் நேற்று மோதியது. இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 51 (47) ரன்கள் குவித்தார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய […]
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றததையடுத்து ஹர்பஜன்சிங் ட்விட்டரில் வழக்கம் போல் தமிழில் ட்வீட் செய்து கலாய்த்துள்ளார். 12 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 6 ஆவது ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில்நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் […]
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சேன் வாட்சன் 44 (26) அதிரடியாக விளையாடிய வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் […]
சென்னை அணி 19.4ஓவர்களில் 4விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது IPL 5 ஆவது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடியாது. டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் ஷிகர் தவானை தவிர மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடாத நிலையில் டெல்லி கேப்பிடல் அணி அடுத்தடுத்து […]
சென்னை அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 124 ரன் எடுத்து ஆடி வருகின்றது. IPL 5 ஆவது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடியாது. டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் ஷிகர் தவானை தவிர மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடாத நிலையில் டெல்லி கேப்பிடல் […]
சுரேஷ் ரெய்னா 30 ரன்னில் ஆட்டமிழக்க சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன் எடுத்துள்ளது ஐ.பி.எல்லில் இன்று 5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ப்ரித்வி ஷா அதிரடியாக […]
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்துள்ளது. ஐ.பி.எல்லில் இன்று 5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். தொடக்கத்தில் […]
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 15 ஓவர் முடிவில் 119/2 ரன்களுடன் விளையாடி வருகிறது. ஐ.பி.எல்லில் இன்று 5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். தொடக்கத்தில் ப்ரித்வி ஷா அதிரடியாக […]
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 65/1 ரன்களுடன் விளையாடி வருகிறது. ஐ.பி.எல்லில் இன்று 5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். தொடக்கத்தில் ப்ரித்வி ஷா அதிரடியாக […]
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 ஓவர் முடிவில் 38/1 ரன்களுடன் விளையாடி வருகிறது. ஐ.பி.எல்லில் இன்று 5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். தொடக்கத்தில் ப்ரித்வி ஷா அதிரடியாக வியாடிய […]
டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐ.பி.எல்லில் இன்று 5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் […]
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள 2 வது போட்டிக்காக டிக்கெட் விற்பனை இன்று காலை 8:45 மணிக்கு தொடங்கியது. ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி மே மாதம் வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் உள்ளன.ஒவ்வொரு அணியும் ஒரு அணியுடன் […]
இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன ஐ.பி.எல்லில் இன்று 5ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் முதல் போட்டியில் வெற்றியுடன் தங்களது கணக்கை தொடங்கியுள்ளது. இந்நிலையில் 2வது போட்டியில் வெற்றி பெறுவதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி அணியின் ரிசப் பன்ட் மும்பைக்கு எதிரான […]
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி கேப்டன் ரசிகருடன் ஓடிப்பிடித்து விளையாடினார். கடந்த சில வாரத்திற்கு முன்பு தான் ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியின் போது டோனியை தொட முயன்ற போது ஓட்டம் பிடித்து ஆட்டம் காட்டினார் இறுதியில் அவர் ஆசையை நிறைவேற்றினார். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் ஐபிஎல் போட்டியின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இதற்காக சென்னை அணியின் கேப்டன் டோனி தலைமையில் சேப்பாக்கம் […]
சென்னை அணி பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழ் நாட்டுக்கு வந்ததிலிருந்து அடுத்தடுத்து தமிழில் ட்விட் செய்து ஹர்பஜன் சிங் அசத்தி வருகிறார். 12 -ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 23ம் தேதி தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பெருமளவில் விளையாடி வந்த ஹர்பஜன் சிங் கடந்த ஆண்டு முதல் சென்னை அணிக்கு திரும்பியுள்ளார். […]
நீண்ட நாட்களுக்குப் பிறகு நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித் அவர்கள் தங்களது அசத்தலான நடிப்பை நடித்து வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன மேலும் அவரது இந்த நடிப்பின் மூலம் படக்குழுவினர் மிகுந்த ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளனர் என்ற தகவல்களும் வெளிவந்துள்ளன தல அஜித் அவர்கள் சமீபகாலமாக ஆக்சன் மற்றும் கமர்ஷியல் படங்களாக நடித்து வருகிறார் அவரது பழைய படங்களில் அவரது நடிப்பு திறமைக்கு ஈடு இணை எவருமே இல்லை என்றே கூறலாம் அந்த அளவிற்கு […]