அல்டிமேட் ஸ்டார், தல அஜித்தின் பிறந்தநாள் வருகின்ற மே 1-ம் தேதி வருகிறது, அவர் வாங்கிய விருதுகள் பற்றி அறிவோம். தமிழக அரசு திரைப்பட விருதுகள்- வென்றவை: தமிழக அரசு சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருது – பூவெல்லாம் உன் வாசம் (2001) தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட விருது – வரலாறு (2006) பிலிம்பேர் விருதுகள்- வென்றவை சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது – வாலி (1999) சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் […]
Tag: Thala Ajith
இன்றளவும் திரையுலகில் அனைவராலும் நேசிக்கப்படும் தல அஜித் அவர்களின் யாரும் அறிந்திராத 10 உண்மைகள் பற்றி பார்ப்போம். 1. நடிகர் அஜித்குமார் சினிமாவிற்கு வருவதற்கு முன் டூவீலர் மெக்கானிக் ஆக இருந்தார் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் ஈரோட்டில் உள்ள ரங்கா கவர்மெண்ட்ஸ் என்ற துணிக் கடையில் சேல்ஸ்மேனாக இருந்தார் என்பது நம்மில் பலரும் அறியாத ஒரு உண்மை. 2. அஜித்தின் கூட பிறந்த இரண்டு சகோதரர்களும் நன்றாக படித்து நல்ல நிலைக்கு சென்ற போதிலும், […]
பிரபல முன்னணி நடிகர்களான கமல், ரஜினி மற்றும் விஜய் இவர்களுடன் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார். இயக்குனர் சமுத்திரகனி இயக்கிய ‘போராளி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் நிவேதா தாமஸ் ‘ஜில்லா’ படத்தில் விஜயின் தங்கச்சியாக நடித்துள்ளார். மேலும் 2015-ம் ஆண்டு வெளிவந்த ‘பாபநாசம்’ படத்தில் கமலின் மகளாக நடித்துள்ளார். இப்பொழுது தல அஜித் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் தெலுங்கு படங்களில் தனது ஆர்வத்தை செலுத்தி நடித்து வருகிறார். அதன் […]
திரைப்படத்துறையில் முன்னணி நடிகரான தல அஜித் அவர்கள் நடித்த ‘நேர்கொண்ட பார்வை‘ படத்திற்குப் பிறகு வினோத் இயக்கத்தில் நடிக்கும் படம் ‘வலிமை‘. இப்படத்தில் முக்கிய கதாநாயகனாக தல அஜித் நடிக்கிறார். இதைத் தவிர மற்ற கதாப்பாத்திரங்களில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பது பற்றிய முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தில் கதாநாயகி யார் நடிக்கப் போகிறார்கள் என்ற மற்றொரு தகவலும் அறிவிக்கப்படவில்லை. கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் ஆரம்பமானது. […]
நடிகர் அஜித் நடிப்பில் 2019 இந்த ஆண்டில் வெளிவந்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் புதிய சாதனையை படைத்துள்ளது . சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் விஸ்வாசம் .இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா,காமெடி நடிகர்களாக யோகிபாபு ,ரோபோசங்கர்,ஆகியோர் நடித்திருந்தனர்.இந்தப்படத்திற்கு இமான் இசையமைத்தார்.ஒரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சணையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. கடந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியான இந்த படம் அதிக அளவில் வசூல் சாதனை படைத்தது.இந்தப்படத்தில் அப்பா […]
நடிகர் அஜித்குமார் அர்ஜுனா விருது பெற்ற குற்றாலீஸ்வரனுடன் இணைந்து விளையாட்டு அகாடமி ஒன்றை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் நடிப்பில் அண்மையில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தல 60 என அழைக்கப்படும் புதிய படத்தை போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். இந்நிலையில், இந்தியா சார்பாக சர்வதேச அளவில் பல நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களைப் வென்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதோடு இந்தியாவின் அர்ஜுனா விருதையும் பெற்ற குற்றாலீஸ்வரனை தனது வீட்டுக்கு அழைத்து அஜித் […]