டெல்லியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் நடிகர் அஜித் துப்பாக்கிச் சுடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தனக்கென்று நடிப்பில் ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் அஜித். இவர் கார் ரேஸிங், ஷூட்டிங் என்று பல திறமைகளை உள்ளடக்கி இருக்கிறார் என்பது பலரும் அறிந்ததே.கடந்த செப்டம்பர் மாதம் கோவையில் நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார் அஜித். அதைத் தொடர்ந்து டெல்லியில் டாக்டர் கர்னி […]
Tag: #ThalaAjith
2019 -ம் ஆண்டில் முதல் 6 மாதங்களில் இந்திய அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக் #Viswasam என்று ட்விட்டர் அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களுள் ஒன்றான ட்விட்டரில் தினந்தோறும் பல்வேறு விஷயங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. குறிப்பாக ட்விட்டரின் முக்கிய அம்சமே ட்ரெண்டிங் தான். ஏதாவது முக்கிய விஷயங்கள், பிரபலங்கள் பிறந்த நாள், புதிய படம், படம் குறித்த ஏதாவது அறிவிப்பு, அரசியல் பிரபலங்கள் பெயர்கள் என நாள் தோறும் ஏதாவது ஓன்று ட்ரெண்ட் ஆகி கொண்டே இருக்கும். இப்படி […]
‘நேர்கொண்ட பார்வை இக்காலத் தேவை’ என்று திருநெல்வேலி காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். தல அஜித் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காரணம் இப்படம் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் குறித்து பேசியிருக்கிறது. இப்படத்தை பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வந்த நிலையில், இப்படத்தை பார்த்த திருநெல்வேலி காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் பாராட்டி சமூக […]
அஜித் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “நேர்கொண்ட பார்வை” இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது அஜித்நடிப்பில் உருவாகியுள்ள “நேர்கொண்ட பார்வை” திரைப்படமானது இன்று (ஆகஸ்ட் 08) வெளியாகியுள்ளது. போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஓன்று படத்தை இயக்கிய ஹெச். வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளனர் இவருடன் வித்யாபாலன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் இந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்த ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ரீமேக் […]
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தனது நடிப்பினால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளார். ரசிகர்களால் செல்லமாக தல என்று இவர் அழைக்கப்படுகிறார். இவரது படம் மற்றும் ட்ரெய்லர் ஏதாவது ரிலீஸ் ஆகப்போகிறது என்றால் படம் குறித்த எதையாவது ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள். இது ரசிகர்களின் வாடிக்கையான செயல். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள “நேர் கொண்ட பார்வை ட்ரெய்லர்” […]