Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சரியா இயங்குதா…. விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்…. நகராட்சித் தலைவர் ஆய்வு….!!

குடிநீர் வழங்கும் பணிகள் குறித்து நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னதளிஹள்ளி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் ரத்தக் குழாய்கள் அமைக்கப்பட்டு அங்கே இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதை நகராட்சித் தலைவர் சங்கீதா வெங்கடேஷ், நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, பணி மேற்பார்வையாளர் கார்த்திகேயன், பொறியாளர் உமாமகேஸ்வரி மற்றும் துணைத்தலைவர் சபியுல்லா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஆழ்துளை […]

Categories

Tech |