Categories
சினிமா தமிழ் சினிமா

‘தலைவி’ படம், ‘குயின்’ இணையதொடருக்கு தடை கோரி ஜெ. தீபா மேல்முறையீடு

‘தலைவி’ திரைப்படத்துக்கும், ‘குயின்’ இணையதொடருக்கும் தடை கோரி மறைந்த முதலமைச்சர் ஜெயலலலிதா அண்ணன் மகள் ஜெ. தீபா சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பிரிதிபலிக்கும் ‘தலைவி’ மற்றும் ‘குயின்’ திரைப்படங்களுக்கு தடை விதிக்கக்கோரிய மேல்முறையீட்டு வழக்கில் படத்தின் இயக்குநர்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘தலைவி’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெயா’ என்ற பெயரில் இந்தியிலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

தலைவியாக மாறி கடல் அலையை முத்தமிட்ட கங்கனா!

‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பில் உள்ள நடிகை கங்கனா கடற்கரையில் மதிமயங்கி விளையாடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. பாலிவுட் குயினாக வலம் வரும் நடிகை கங்கனா ரணாவத் தற்போது ஏ.எல். விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ படத்தில் நடித்துவருகிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலிலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறன. இந்தப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துவருகிறார். பிரியாமணி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜெயலலிதாவுக்கு மலர் அஞ்சலி செலுத்திய கங்கனா..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கபட்டது. இதனையொட்டி, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். ஜெயலலிதா உருவப்படத்திற்கு கங்கனா மலர்தூரி மரியாதை செய்யும் புகைப்படத்தை சினிமா விமர்சகர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பாலிவுட் குயினாக வலம் வரும் கங்கனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகலாவாக அவதாரம் எடுக்கும் பிரபல நடிகை..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் சசிகலா வேடத்தில் பிரபல நடிகை நடிக்க உள்ளார்.  மறைந்த முன்னாள்  முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு  ’தலைவி’ என்ற திரைப்படம் தயாராகி வருகிறது .  இப்படத்தை  ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.  இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார் .  இவர்  தீவிர பயிற்சி எடுத்து ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் எம் .ஜி .ஆர் வேடத்தில் தனி  ஒருவன் படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனி ஆட்டத்த மட்டும் பாருங்க… கிளாப் தட்ட தொடங்கிய ‘தலைவி’..!!

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக் படமான ‘தலைவி’ படப்பிடிப்பு கங்கனா ரனாவத் நடிப்பில் இனிதே தொடங்கியுள்ளது. ‘தலைவி’ படத்தின் ஷுட்டிங் தொடங்கியுள்ளதாக கிளப் போர்டுடன் படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். ஏ.எல். விஜய் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் முன்னணி கதாநாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான சாயிலேஷ் ஆர் சிங் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தலைவிக்காக பரதநாட்டியம் கற்கும் கங்கனா… வைரலாகும் வீடியோ..!!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’தலைவி’ திரைப்படத்திற்காக பரத நாட்டியம் கற்கும் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. ஏ. எல். விஜய் இயக்கத்தில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’யில் நடித்துவரும் பிரபல நடிகை கங்கனா ரனாவத், தன் கதாபாத்திரத்திற்காக மணாலியில் இருக்கும் தனது வீட்டை ஒரு நடனப் பள்ளியாகவே மாற்றியிருப்பது அவரது ரசிகர்களால் சிலாகித்துக் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுவயது முதலே பரத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் ஷோவுக்கு டிக்கெட் வாங்கிட்டேன்… ஆவலுடன் யாஷிகா..!

பிகில் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் வாங்கிவிட்டதாக நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார். விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்து நாளை வெளியாகவிருக்கும் படம் பிகில். அட்லி இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் […]

Categories

Tech |