ரஜினிக்கு நிகாரானவர் விஜய் இல்லை அஜித் தான் என சொல்லி விஜய் ரசிகர்களை தற்போது வம்புக்கு இழுத்துள்ளார் தமிழக பால்வளத் துறை அமைச்சரும் ரஜினியின் தீவிர ரசிகருமான ராஜேந்திர பாலாஜி. துக்ளக் பத்திரிக்கை விவகாரம் முதல் குடியுரிமை சட்டம் பற்றிய ரஜினியின் கருத்து வரை அவரின் அனைத்து பேச்சிற்கும் முழு ஆதாரவை தெரிவித்து வருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில், விருது நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழக பட்ஜெட் குறித்து தனது கருத்துக்களை கூறியுள்ளார். […]
Tag: thalapathy
சென்னை சாலிகிராமம் , நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் வீட்டுக்கு சொந்தமான வீடு , அலுவலகம் என்று காலையில் இருந்து வருமான பரிசோதனை சோதனை நடந்து கொண்டிருக்கிறது. பிகில் திரைப்படம் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. பிகில் படத்தில் நடித்த விஜய்யிடம் நேரடியாக சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். நெய்வேலியில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு படப்பிடிப்பு […]
தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று சொல்லப்படும் சங்கர் மீண்டும் விஜய்யை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . தளபதி விஜய் – டரைக்டர் சங்கர் கூட்டணியில் கடைசியாக 2012-ல் வெளிவந்த நண்பன் படம் பெரிய வெற்றி படமாக அமைந்தது. எனினும் அது நேரடியான தமிழ் படம் கிடையாது. ஹிந்தி மொழியில் அமீர்கான் நடித்து வசூல் அடித்த 3 இடியட்ஸ் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக இயக்கி இருந்தனர். இருவரும் இன்னொரு […]
பிகில் படத்தில் வந்த ராயப்பன் குறித்த சுவாரஸ்யமான கேள்வியொன்றுக்கு இயக்குநர் அட்லி தனது ஸ்டைலில் பதிலளித்துள்ளார். விஜய் – அட்லி கூட்டணியில் நேற்று (அக்.25) வெளியாகியுள்ள திரைப்படம் ‘பிகில்’. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.மேலும் இத்திரைப்படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் […]
பிகில் பட கொண்டாட்டத்தை ரசிகர்கள் உற்சாகமாகவும் , பல வகைகளிலும் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு தடைகளை கடந்து நடிகர் விஜயின் பிகில் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகர் விஜய் ராயப்பன் , மைக்கில் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று திரையிடப்பட்ட பிகில் படத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் மிகவும் உற்சாகமாகவே உள்ளது. ஏற்கனவே பிகில் படம் வெற்றியடைய வேண்டுமென்று தமிழக ரசிகர்கள் மண்சோறு […]
பிகில் படத்தில் தளபதி விஜய் பாடிய “வெறித்தனம் பாடல்” வரலாற்று சாதனை படைத்துள்ளது . இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில்உருவான படம் “பிகில்”. மேலும் , விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவும், கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெரிப் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடித்துள்ளார். […]
விஜய்யின் அடுத்த படமான தளபதி 64 படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது . இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்துள்ள படம் “பிகில்” . இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் . மேலும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இந்நிலையில் , இந்த படத்திற்கு பின்பு தளபதி விஜய் “மாநகரம்” படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி […]
“பிகில்” படத்தில் பணியாற்றியவர்களுக்கு விஜய் தங்க மோதிரத்தை பரிசாக அளித்த புகைப்படங்கள் சமூக வலையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் “பிகில்” . இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சௌந்தரராஜா, யோகிபாபு, இந்துஜா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்பதால் படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் […]
மோகன் ராஜா சங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் தனது 64-ஆவது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துள்ள படம் “பிகில்” படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் விஜய் தனது 64 வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் […]
தீபாவளிக்கு வெளிவரும் “பிகில்” படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் திகில். இப்படத்தில் விஜய் , நயன்தாரா , ஜாக்கி ஷராஃப் , யோகி பாபு , கதிர் , விவேக் டேனியல், பாலாஜி , ஆனந்தராஜ் , இந்துஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ஒரு சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் “சிங்கப்பெண்ணே பாடல்” வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை […]
விஜய்யின் “பிகில்” திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது. அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய், நயன்தாரா, இந்துஜா, ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர் . சமீபத்தில் இந்தப் படத்தின் ‘சிங்க பெண்ணே’ பாடல் வெளியாகி […]