Categories
சினிமா தமிழ் சினிமா

அட்லீயை புகழ்ந்து தள்ளிய இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப்…!!

தளபதி 63 படத்தில் நடித்து வரும் ஜாக்கி ஷெராப், அட்லி கதை சொல்வதில் கெட்டிக்காரர் என்றும், படத்தில் தனது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் கூறியுள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 63. இந்த படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி ஜாக்கி ஷெராப் அளித்துள்ள ஒரு பேட்டியில், அட்லி ஒரு துறுதுறுப்பான இயக்குநர். அவர் கதை சொல்வதில் கெட்டிக்காரர், அவர் சொல்கிற விதம் கதை ஓட்டத்தை ஒரு கதாபாத்திரத்திறத்தில்  இருந்து இன்னொரு கதாபாத்திரத்துக்கு மாற்றிவிடும் வித்தையிலும் கெட்டிக்காரர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் 63_ல் இணைந்துள்ள பிரபல நடிகை இந்துஜா….!!!!

அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் விஜய் 63_ல் நடிகை இந்துஜா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் இயக்குனர் அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் விஜய் 63.  படத்தில் விஜய் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்துள்ளார். இவருடன்நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு     ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது படப்பிடிப்புக்காக ஒரு கால்பந்து விளையாட்டு அரங்கம் தயாரகிவருகிறது. இங்கு சுமார் 50 நாள்கள் படம் பிடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் படத்தின் கதை இதானா….? படக்குழுவினர் அதிர்ச்சி …..!!

விஜய் நடிக்கும் 63-வது படத்தின் கதை கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ….. நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்ட படம் சர்க்கார் .இதை தொடர்ந்து நடிகர் விஜயும் அட்லீயும் இணைந்து உருவாகும் படம் தயாராகி வருகிறது. நடிகர் விஜயுடன் இயக்குனர் அட்லீ மூன்றாவது முறையாக இனையும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்று வருகின்ற சூழலில் இப்படத்தின் கதை கசிந்து வெளியாகி படக்குழுவினரை […]

Categories

Tech |