Categories
சினிமா தமிழ் சினிமா

#SoulOfVarisu : “ஆராரிராரிரோ கேட்குதம்மா”….. சித்ரா குரலில் வெளியானது 3ஆவது பாடல்…. உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

நடிகர் விஜயின் வாரிசு படத்திலிருந்து தற்போது 3ஆவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரெடியா.! நாளை மாலை “வாரிசு” படத்தின் 3ஆவது பாடல் ரிலீஸ்…. மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள்..!!

 ‘வாரிசு’ படத்தின் 3ஆவது சிங்கிள் பாடல் நாளை மாலை வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

21 மணி நேரத்தில்….. “1 கோடி பார்வையாளர்கள்”….. பட்டையை கிளப்பும் ‘தீ தளபதி’ பாடல்..!!

வாரிசு படத்தின் ‘தீ தளபதி’ பாடல் யூடியூப்பில் ஒரு கோடி (10 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓரமாக உட்கார்ந்து இருக்கும்… “தளபதி விஜயை பாருங்க”… வைரலாகும் போட்டோ!!

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்களுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களை நடிகர் விஜய் சந்தித்தார்.. அப்போது வெற்றி பெற்றவர்களுக்கு தமது வாழ்த்துக்களை கூறிய நடிகர் விஜய் போட்டோவும் எடுத்துள்ளார்.. இந்நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தளபதியிடம் சரண்டர் ஆன IPL அணி…. வெறித்தனமா கொண்டாடும் ரசிகர்கள் …!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய தமிழக வீரர் வருண் சக்கரவத்தி நடைபெற்று முடிந்த 13ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் தனது மயாஜால சுழலின் மூலம் எதிரணியினருக்கு சவால் விடுத்தார். 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் முதல் வீரராக 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ஒரேயொரு வீரராக 5 விக்கெட்களை வீழ்த்தினார்.   இதன் மூலம் வருண் சக்கரவர்த்திக்கு இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தளபதி ”விஜய்”னா சும்மாவா ? ”கனவு பலித்தது” பிரபல கிரிக்கெட்டர் ட்விட் …!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய தமிழக வீரர் வருண் சக்கரவத்தி நடைபெற்று முடிந்த 13ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் தனது மயாஜால சுழலின் மூலம் எதிரணியினருக்கு சவால் விடுத்தார். 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் முதல் வீரராக 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ஒரேயொரு வீரராக 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் வருண் சக்கரவர்த்திக்கு இந்திய 20ஓவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உள்ள வந்தா பவர்டி…! அண்ணா யாரு ? தளபதி…. விஜயுடன் தெறிக்கவிட்ட வருண் சக்கரவர்த்தி …!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய தமிழக வீரர் வருண் சக்கரவத்தி நடைபெற்று முடிந்த 13ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் தனது மயாஜால சுழலின் மூலம் எதிரணியினருக்கு சவால் விடுத்தார். 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் முதல் வீரராக 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ஒரேயொரு வீரராக 5 விக்கெட்களை வீழ்த்தினார்.     இதன் மூலம் வருண் சக்கரவர்த்திக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமாக டான்ஸ் ஆடிய தளபதி… பார்த்து பார்த்து ரசித்த அமெரிக்கப் பெண்..!!

விஜயின் ‘வெறித்தனம்’ பாடலை பார்த்து ரசித்து விட்டு தனது கருத்துக்களை நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் அமெரிக்க பெண். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவரது படங்கள் வெளியானால் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்று விடுவார்கள். கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தளபதி விஜயின் நடிப்பில் ‘பிகில்’ படம் வெளியானது. இந்த படம் பெரும் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் கதை மற்றும் பாடல்கள் என அனைத்தும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”ராயப்பன் குறித்த கேள்வி” செஞ்சிட்டா போச்சு பதிலளித்த அட்லி….!!

பிகில் படத்தில் வந்த ராயப்பன் குறித்த சுவாரஸ்யமான கேள்வியொன்றுக்கு இயக்குநர் அட்லி தனது ஸ்டைலில் பதிலளித்துள்ளார். விஜய் – அட்லி கூட்டணியில் நேற்று (அக்.25) வெளியாகியுள்ள திரைப்படம் ‘பிகில்’. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.மேலும் இத்திரைப்படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எப்பவும் நீங்கதான் பா .. ”தெறிக்கவிட்ட ரசிகர்கள்” இந்தியளவில் ட்ரெண்டிங் …!!

பிகில் பட கொண்டாட்டத்தை ரசிகர்கள் உற்சாகமாகவும் , பல வகைகளிலும் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு தடைகளை கடந்து நடிகர் விஜயின் பிகில் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகர் விஜய் ராயப்பன் , மைக்கில் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று திரையிடப்பட்ட பிகில் படத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் மிகவும்  உற்சாகமாகவே உள்ளது. ஏற்கனவே பிகில் படம் வெற்றியடைய வேண்டுமென்று தமிழக ரசிகர்கள் மண்சோறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா வைரல்

எங்க ஆட்டம் வெறித்தனம்.. ”ரகளையில் ரசிகர்கள்”… அப்புறப்படுத்திய போலீஸ் …!!

இன்று வெளியாகிய நடிகர் விஜயின் பிகில் படத்தை தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு தடைகளை கடந்து நடிகர் விஜயின் பிகில் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகர் விஜய் ராயப்பன் , மைக்கில் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று திரையிடப்பட்ட பிகில் படத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் மிகவும்  உற்சாகமாகவே உள்ளது. ஏற்கனவே பிகில் படம் வெற்றியடைய வேண்டுமென்று தமிழக ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா வைரல்

ராயப்பன் விஜய்… ”சிலை வைத்த ரசிகர்கள்”…. வெறித்தனமான கொண்டாட்டம் …!!

இன்று வெளியாகிய உள்ள பிகில் படத்தை ஓட்டு மொத்த ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு தடைகளை கடந்து நடிகர் விஜயின் பிகில் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகர் விஜய் ராயப்பன் , மைக்கில் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று திரையிடப்பட்ட பிகில் படத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் மிகவும்  உற்சாகமாகவே உள்ளது.ஏற்கனவே பிகில் படம் வெற்றியடைய வேண்டுமென்று தமிழக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டனர். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாதரே…மாதரே வெளியான ‘பிகில்’ படத்தின் இன்னொரு பாடல் வீடியோ…!!

‘பிகில்’ படத்தின் ‘மாதரே’ பாடலின் வரிகள் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கி வருகிறது. நடிகர் விஜய் – இயக்குநர் அட்லி மூன்றவாது முறையாக இணைந்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் பிகில் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது முதல் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அது முடிவுக்கு வரணும்னா ? ”அஜித் – விஜய் சேர்ந்து நடிக்கணும்” பிகில் பட நடிகர் …!!

அஜித் – விஜய் சேர்ந்து நடித்தால் தான் தல – தளபதி பிரச்னை முடிவுக்கு வரும் என்று பேச ஆரம்பித்த வில்லன் நடிகர் ஆத்மா பேட்ரிக் தெரிவித்துள்ளார். பிகில் படத்தில் விஜய்க்கு நண்பனாக நடிக்கும் ஆத்மா பேட்ரிக்  ‘நானும் ரவுடிதான்’, ‘தெறி’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட 18 தமிழ் படங்களிலும் தெலுங்கில் 3 படங்களும் நடித்துள்ளார். இதில் தெலுங்கில் வெளியான ‘ஜனதா கேரேஜ்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் தெரிவித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிகில் ட்ரைலரை பார்த்து சிலிர்த்து விட்டேன்” பிரபல பைக் ரேஸர் ட்வீட் …!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் தனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியதாக, பிரபல பெண் பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விஜய் – அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியானது. இந்த ட்ரைலர் வெளியானது முதல் தற்போது வரை மூன்று கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டுள்ளனர். மேலும் ட்ரைலரை பார்த்த பல்வேறு பிரபலங்களும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அதுமட்டுமல்லாது இரண்டு வேடங்களில் விஜய் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிகில்’ ரிலீஸ் தேதி மட்டும் இல்ல இன்னொரு அப்டேட் இருக்கு… பாருங்க….!!

விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்தப் படத்தின் மற்றொரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் – இயக்குநர் அட்லி மூன்றவாது முறையாக இணைந்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் பிகில் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடுறா வெடிய……. வெளியானது பிகில் ரிலீஸ் தேதி…… வெறித்தனமாக கொண்டாடும் விஜய் ரசிகர்கள்….!!

இன்று மாலை பிகில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படுவதையடுத்து சமூக வலைதளத்தை விஜய் தெறிக்க விட்டுக்கொண்டு இருக்கின்றனர். அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் .  இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த  கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சும்மா இல்லமா ? ”நம்ம தளபதி ரசிகர்கள்” தேசியளவில் ‘பிகில்’ ….!!

இன்று மாலை பிகில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படுவதையடுத்து சமூக வலைதளத்தை விஜய் தெறிக்க விட்டுக்கொண்டு இருக்கின்றனர். அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் .  இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த  கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

”நடிகர் விஜய் சொன்ன வார்த்தை” ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள் …. குவியும் பாராட்டு…!!

பிகில் படத்தில் நடிகர் விஜயின் கருத்தை உள்வாங்கிய ரசிகர்கள் இன்று   #SaveTheniFromNEUTRINO என்ற ஹாஷ்டாக்_கை ட்ரெண்ட் செய்து  வருகின்றது. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா-வில் நடிகர் விஜய் தனது  பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடிய விஜய் தனது ரசிகர்கள் இது போன்ற சமூக பிரச்சனைகளுக்கு ஹேஷ்டேக் போடுங்க என்று அறிவுறுதினார். நடிகர் விஜயின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் அன்றே #JusticeForSubaShree என்ற    ஹேஷ்டேக்_கை ட்ரெண்ட் செய்தனர். அதை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

“பிகில் சர்ச்சை : “நோட்டீஸ் அனுப்பியது அதிகார துஷ்பிரயோகம்”… திரும்பப்பெற வேண்டும்… கே.எஸ் அழகிரி பாய்ச்சல்.!!

பிகில்  திரைப்படம் நிகழ்ச்சி நடந்ததற்காக கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீசை உயர்கல்வித் துறை திரும்பப்பெற காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19 ஆம் தேதி  தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக  நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஜய், சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது பண்ணி ருக்காங்க என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

விஜய் பேச்சு : மக்கள் நலனா ? வியாபார யுக்தியா ? புதிய சர்சையில் பிகில்…!!

நடிகர் விஜயின் பிகில் பட இசை வெளியீட்டு விழா பேச்சு மக்கள் நாளான என்று கேள்வி எழுந்த நிலையில்  வியாபார யுக்தியா என்ற சர்சையும் எழுந்துள்ளது. தமிழக அரசியலில் இரு துருவமாக , ஆளுமைமிக்க தலைவர்களாக இருந்து வந்த கருணாநிதி , ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக அரசியல் குறித்த கருத்துக்களை பல்வேறு நடிகர்கள் சமீப காலமாக முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது.அதே போல […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

”கல்லா” கட்டிய ”பிகில்”…. கலர் ஜெராக்ஸ்…. டிக்கெட் மோசடி…. ரசிகர்கள் போட்ட ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ….!!

விஜயின் பிகில் பட இசை வெளியீட்டு விழா_வில் போலி டிக்கெட் மோசடி நடந்துள்ளதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் நடிகர் விஜய் 3ஆவது முறையாக இணைந்த படம்  பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு  பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார்.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்துள்ளார்.மேலும், கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

விஜய் சொன்னா கேட்போம்…. #JusticeForSubaShree …. இந்தியளவில் ட்ரெண்டிங்…!!

பிகில் படத்தில் நடிகர் விஜயின் கருத்தை உள்வாங்கிய ரசிகர்கள் #JusticeForSubaShree என்ற ஹாஷ்டாக் பதிவிட்டது இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்றது.இதில் நடிகர் விஜய்யின் பேச்சு பலரையும் கவர்ந்தது.சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது பண்ணியிருக்காங்க என்று அதிமுகவை நேரடியாக சாடினார். பின்னர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#BigilAudioLaunch 16,00,000 ட்வீட்…. ”இந்தியளவில் ட்ரெண்ட்” தெறிக்கவிட்ட ரசிகர்கள்…!!

நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த ஹாஷ்டாக் 16 லட்சத்துக்கும் அதிகமான ட்வீட் பதிவாகி ட்ரெண்டிங்கில் இருந்தது. தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் நடிகர் விஜய் 3ஆவது முறையாக இணைந்த படம்  பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு  பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார்.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்துள்ளார்.மேலும் , இந்த படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பழிக்கு பழி…. வச்சு செஞ்ச விஜய்.. ஒரே நைட்டில் சோலி முடிஞ்ச அதிமுக- பாஜக…!!

பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அதிமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகர் விஜய் அட்லீ இயக்கத்தில் தீபாளிக்கு வெளியாகும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.அதில் அவர் பேசிய பேச்சு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரையும் கவர்ந்தது. ஆளும் அதிமுக , பாஜகவை கடுமையாக சாடி இருந்தார்.குறிப்பாக விஜய் அட்லி கூட்டணியில் முன்னதாக வெளிவந்த மெர்சல் படத்தில் GST தொடர்பான வசனங்கள் இடம்பெற்றதாக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதை தொடர்ந்து […]

Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

மெர்சலான தளபதி…”அரசியல்ல புகுந்து விளையாடுங்க”…. கதிகலங்கும் அதிமுக, பாஜக…!!

பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதில் ஆளும் மத்திய மாநில அரசுக்கள் கலக்கத்தில் உள்ளன. தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் நடிகர் விஜய் 3ஆவது முறையாக இணைந்த படம்  பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு  பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார்.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்துள்ளார்.மேலும் , இந்த படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிகில் படத்தில் நடித்துள்ளாரா ? ஏ.ஆர்.ரஹ்மான் ..!!

விஜய்யின் “பிகில்”  படத்தில் ஏ.ஆர்.ரகுமான் நடித்துள்ளதாக வதந்தி பரவி வைரலாகி வருகிறது.  அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில்  விஜய், நயன்தாரா, இந்துஜா, ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினர்  கூறியுள்ளனர் . சமீபத்தில் இந்தப் படத்தின் ‘சிங்க பெண்ணே’ பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை […]

Categories

Tech |