Categories
உலக செய்திகள்

ஆப்கான் மக்களை ஏத்துக்கோங்க… நாடுகடத்தாதீங்க… ஐ.நா பொதுச் செயலாளர்.!!

ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் அகதிகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரேஸ் தெரிவித்துள்ளார்.. ஆப்கானிஸ்தான் தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது .. அந்நாட்டிலுள்ள காபூல் உட்பட அனைத்து பகுதியையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார்.. ஓரிரு நாளில் அங்கு தலிபான் ஆட்சி அமைந்து விடும் என்பது உறுதியாகி விட்டது.. அந்நாட்டு மக்கள்  காபூல் விமான  நிலையத்தில் கூட்டமாக கூடி […]

Categories

Tech |