தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு கட்டண உயர்வு கிடையாது என அறிவிப்பு …. தமிழ்நாடு நர்சரி பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரான நந்தகுமார் பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில், “கொரோனா பரவும் இந்தச் சூழலில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்கள் அமைத்ததற்காக பள்ளிக் கல்வித் துறையை பாராட்டுகின்றோம். பள்ளிக் கல்வி […]
Tag: thamilnadu
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் இன்று தமிழ்நாடு இரண்டாம் இடத்தை அடையும் சூழல்…. இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3722 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை கூறுகிறது. 24 மணிநேரத்தில் 134 பேர் இறந்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 78,003 பேர். இவர்களில் 26,235 பேர் குணமடைந்துவிட்டனர். 49,219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரசுக்கு இதுவரை நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
சொத்து வரி போல எதிர்காலத்தில் குப்பைக்கும் வரி வசூல் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது! அதன்படி வீடுகளில் பத்து ரூபாய் முதல் 100ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது . வணிக நிறுவனங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரையிலும் வரி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. திரையரங்குகள் அரசு அலுவலகங்கள் மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றிற்கு குப்பை வரி விதிக்கப்படும் என தெரிகிறது. எதிர் காலத்தில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. […]