Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

எத்தனை சுவை… இதல்லவா டீ… இன்றே பருகிடுங்கள் தந்தூரி டீ….!!

இதுவரை அருந்திடாத சுவையான மேலும் மேலும் குடிக்க தூண்டும் தந்தூரி டீ…… இன்றே செய்து பருகிடுங்கள் தேவையானவை: பால் – 4 கப் சர்க்கரை – தேவையான அளவு டீத்தூள் – 4 ஸ்பூன் ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன்  இஞ்சி – ஒரு சிறிய துண்டு செய்முறை: முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் நான்கு  கப் பால் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். அதன்பிறகு நான்கு ஸ்பூன் டீத்தூள் […]

Categories

Tech |