மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திப் பிரஜாபதி. இவரது மகன் கரன் ஓம்பிரகாஷ். 10 வயதே ஆன கரன் டிசம்பர் 29 அன்று இரவு 11.30 மணி அளவில் தனது வீட்டிலிருந்து அலறியதையும் மற்ற குழந்தைகள் அவனை அடிக்க வேண்டாம் என்று கத்தியதையும் அக்கம்பக்கத்தினர் கேட்டுள்ளனர். மறுநாள் குழந்தைகளின் அத்தை வீட்டிற்கு வந்து வெகு நேரமாகியும் யாரும் கதவைத் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வீட்டிற்குள் நுழைந்த போது கரன் […]
Tag: Thane
மகாராஷ்டிராவில் மணப்பந்தல் பற்றி எரிவதை கண்டுகொள்ளாமல் 2 பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது.. மனிதன் உயிர் வாழ்வதற்கு சாப்பாடு என்பது முக்கியம்.. சாப்பிடுவது என்பது அனைவருக்குமே பிடிக்கும்.. அதிலும் கல்யாண வீட்டில் சாப்பிடுவது என்றால் ஒரு தனி பிரியம் தான்.. அங்கு என்ன சாப்பாடு போட்டிருப்பார்கள்.. மட்டனா.. சிக்கனா.. அல்லது சாம்பாரா என்று பலரது மனதிலும் எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும்.. என்னதான் வீட்டில் சாப்பிட்டாலும், ஏதாவது விருந்து வீட்டில் சாப்பிட்டால் தனி கிக்கு தான்… […]
மகளின் திருமண செலவுக்கு 860 மரங்களை வெட்டிய நபருக்கு வனத்துறையினர் மரம் வளர்க்க சொல்லி தண்டனை விதித்துள்ளனர். 1000 பொய்களை சொல்லி ஒரு கல்யாணம் முடிக்கலாம் என்பது பழமொழி ஆனால் 1000 மரங்களை வெட்டி தனது மகளின் கல்யாணத்தை முடித்து வைத்த சம்பவம் விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தை சேர்ந்த தஷரத் குர்ஹதே , தனது மகளின் திருமண செலவிற்காக 860 மரங்களை வெட்டியுள்ளார். அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டி விற்பதாக வனத்துறை_ யினருக்கு கிடைத்த தகவலை […]