விமான நிலையத்தில் தங்கம் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு பயணி 4.20 கிலோ தங்கத்தை இலங்கைக்கு கடத்த மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு 2.30 கோடி ரூபாய் ஆகும். இதனை தொடர்ந்து தங்கம் கடத்தல் தொடர்பாக பிடிக்கப்பட்ட பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tag: thangam kadathal
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |