Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெரிய கோவிலின் கோபுரங்கள்… சோதனையில் ராட்சத மின் விளக்குகள்… நிரந்தரமாக எரியவிட ஏற்பாடு…!!

தஞ்சை பெரிய கோவிலின் கோபுரங்களில் ராட்சத மின் விளக்குகள் பொருத்தப்பட்டு சோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தஞ்சை பெரிய கோவிலும்  ஓன்றாகும். இந்த கோவில் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த கோவில் ராஜ ராஜ சோழனால் கிபி. 10 நூற்றாண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 5 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மாமல்லபுரத்தில் இருக்கும் கோபுரங்கள் ஜொலிப்பதை போல் தஞ்சை […]

Categories

Tech |