Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சீமானை கோவிலிற்குள் அனுமதித்தது தவறு – அர்ஜுன் சம்பத்

சீமானிற்கு மரியாதை அளித்ததும் அவரை கோவிலுக்குள் அனுமதித்ததும் தவறு என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். தஞ்சை பெரிய கோவிலிற்க்கு பிரார்த்தனை செய்ய வந்திருந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடந்ததாகவும். அதற்கான ஏற்பாடுகளை செய்த கலெக்டர் அவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். பின்னர் சிவலிங்கத்தையும் சிவபெருமானையும் இழிவாக பேசிய சீமானை பெரிய கோவிலினுள் அனுமதித்தது தவறான செயல் எனவும், அவருக்கு மரியாதை கொடுப்பதும் தவறு […]

Categories
கதைகள் தஞ்சாவூர் பல்சுவை மாநில செய்திகள்

அப்பவே புரட்சி… கோவில் கருவறைக்குள் பெண்கள்…. குறையில்லா ஆட்சி கண்ட தமிழர்கள்….!!

ராஜராஜ சோழன் காலத்தில் பெண்களை கருவறைக்குள் பணி செய்வதற்காக அனுப்பி அதற்கான ஓவியங்கள் குறித்தும் அதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலில் அக்காலகட்டத்தில் 1200 பேர் வேலை செய்திருக்கிறார்கள். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் பிற சமூகத்தவர்கள் அனைவருமே இந்த குழுவில் பணியாற்றி இருக்கிறார்கள். கோவிலில் இருக்கக்கூடிய கருவரைக்கு அவர்கள் எப்போதுமே போகலாம். குறிப்பாக தளிச்சேரிப் பெண்கள் கோவில் கருவறைக்குள் சென்று வழிபடக்கூடிய உரிமையைப் பெற்றிருந்தனர். மேலும் அவர்கள் கோவிலில் பணி புரிந்ததற்கான  ஆதாரங்களும் […]

Categories
கதைகள் தஞ்சாவூர் பல்சுவை மாநில செய்திகள்

இம்பூட்டு நுணுக்கமா….? மெர்சல் கலைஞர்கள்….. வியப்பூட்டும் உண்மை கதை….!!

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்களை பார்க்கும்போது அக்காலகட்டத்தில் நாம் பிறந்திருக்க கூடாதா என்ற அளவிற்கு நம்மை வியப்பில் பால் தெரிகிறது. ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலில் பல சிவாலயங்கள் உள்ளன. முதலில் நுழையும் பொழுது கேரளாந்தன் திருவாசகம் என்ற ஒன்று உள்ளது. அதனை தொடர்ந்து  ராஜராஜன் திருவாயில் வரும். இந்த திருவாயில் திருசிற்றம் மாலையுடன் அமைந்துள்ளது. மேலும் இதில் 24 சிற்றாலயங்கள் உள்ளன. இந்த இருபத்தி நான்கு சிற்றாலயங்களிலும்  உள்ள கடவுள்களை திசை கடவுள் என்று […]

Categories
கதைகள் தஞ்சாவூர் பல்சுவை மாநில செய்திகள்

சீனா…. ஐரோப்பியா…. வெளிநாடுகளுடன் நட்பு…. அப்பவே அப்புடி… மோடியை மிஞ்சிய ராஜராஜ சோழன்….!!

தஞ்சை பெரிய கோவிலுக்கு ஐரோப்பிய சினிமா உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் வந்து வழிபட்டுச் சென்று அதற்கான சான்றுகளாக சிற்பங்கள் விளங்குகின்றன. ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலின் வடக்குப் பக்கம் சண்டிகேஸ்வரர் ஆலயம் அருகில் இரண்டாவது சிலையாக ஐரோப்பிய சிலை ஒன்று இருக்கும். அதனை பார்க்கும் போது பிற்காலத்தில் செதுக்கிய சிற்பம் என்று நிறைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அது தவறு. அது ராஜராஜன் காலகட்டத்தில் கடல் கடந்து சென்று, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தனது  படைகளை அனுப்பி சீனர்களுடனும் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

வெற்றி…. வெற்றி….. தமிழில் தான் குடமுழுக்கு….. இந்துசமய அறநிலையத்துறை தகவல்….!!

தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற இருக்கும் குடமுழுக்கை தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்த இந்து சமய அறநிலைத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெரிய கோவிலில் நடைபெறும் குடமுழுக்கை தமிழில் திருமுறைகளை ஓதி நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்ததோடு மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும்  வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் […]

Categories
அரசியல் தஞ்சாவூர் மாநில செய்திகள்

“தஞ்சை குடமுழுக்கு” தமிழர்கள் கோரிக்கை நியாயமானது தான்…… ராமதாஸ் ட்விட்…!!

தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.  தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக பாமக கட்சி தலைவர் ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானதே ஆகமவிதிகள் இந்த கோரிக்கைக்கு எதிராக இல்லை எனவே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு […]

Categories
கட்டுரைகள் கதைகள் தஞ்சாவூர் பல்சுவை மாநில செய்திகள்

“காலத்தால் அழியாத கோவில்” எப்பேர்ப்பட்ட நிலநடுக்கம் வந்தாலும்…… ஒரு கல்லு கூட நகராது…… மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை கதை…!!

1010 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு கட்டுமானம் இன்றளவும் அதன் பொலிவு குறையாமல் நிலைத்து நின்று புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது என்றால் அது தஞ்சை பெரிய கோவில் தான் இக்கோவிலில் குறிப்பிடத்தகுந்த சிறப்பம்சங்கள் சிலவற்றை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது தஞ்சை பெரிய கோவில். காவிரி பாயும் சமதளப் பகுதியில் இது போன்றதொரு கோவில் கட்டுவதற்கான கற்களும் பெரிய பாறைகளை இல்லாத இடத்தில் அரியவகை கற்களைக் கொண்டுவந்து உலகம் வியக்கும் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

சிவன் தமிழ்லில் தான் பேசுவார்….. குடமுழுக்கு தமிழ்ல தான் நடக்கணும்….. இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் கோரிக்கை…!!

தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வலியுறுத்தி தஞ்சையில் மாநாடு நடைபெற்று வருகிறது.  23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரியகோவிலில் வரும் பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனை வலியுறுத்தும் விதமாக தஞ்சையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் சார்பில் வேள்வி நடத்தப்பட்டது. தமிழிலேயே அனைத்து வேதங்களும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தஞ்சைப்பெரிய கோவிலில் தமிழ் கல்வெட்டுக்களை நீக்கி ஹிந்தி கல்வெட்டுக்கள் பதிப்பு “தொல்லியல் துறை விளக்கம்

தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் கல்வெட்டுகளுக்கு பதிலாக இந்தி கல்வெட்டுகள் வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும்  செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தஞ்சை பெரிய கோவிலை சுற்றி இருக்கக்கூடிய சுவர்களில்  பழமையான தமிழ் எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் அகற்றப்பட்டு,அதற்க்கு பதிலாக  அங்கு புதிய ஹிந்தி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் பொருத்தப்பட்டு வருவதாக சமூகவலைதளங்களில் காணொளி ஒன்று  பரவி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்து தொல்லியல் துறையினர், அதற்கான விளக்கம் அளித்துள்ளனர் அவர்கள் கூறியதாவது,.தஞ்சைப் நிலப்பகுதியை முதலில் சோழ […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ராஜராஜ சோழன் சமாதி உண்மையா?..பொய்யா?..”ராஜராஜசோழன் சமாதியில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு “

ஆயிரம் ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த ராஜராஜ சோழன் சமாதியில்  தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை  ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலை கட்டிய தஞ்சை மண்ணை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழன்,இறந்த பின்பு கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் புதைக்கப்பட்டு சமாதி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு சமாதி அமைக்கப்பட்ட இடத்தில் தற்பொழுது ஒரு சிவலிங்கம் மட்டுமே உள்ளது. மேலும் அது ராஜராஜ சோழன் சமாதி தான் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் […]

Categories

Tech |