ஒரு முனையில் தேசிய கொடி மறுமுனையில் கருணாநிதியின் புகழ் கட்டப்பட்டிருக்குமென்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். சென்னை YMCA மைதானத்தில் கலைஞர் கருணாநிதியின் நினைவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து கூறுகையில் , தமிழ்நாட்டில் ராஜாஜி முதல் எடப்பாடி வரை 12 முதல்வருடன் அரசியல் செய்தவர் கலைஞர். அடுத்த வாரம் ஆகஸ்ட் 15 வரப் போகிறது. இந்தியாவின் முதல் அமைச்சர்கள் அவரவர்கள் கோட்டையில் கொடியேற்ற போகிறார்கள். மம்தா பானர்ஜி வங்காளத்திலும் , புதுச்சேரி முதல்வர், பினராய் விஜயன், ஆதித்யநாத் கூட கொடியை […]
Tag: thankyouகலைஞர்
திமுக தலைவர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவை முன்னிட்டு 93 வயதில் நீதி மன்றத்தில் தலைவர் என்று பதிவிட்டுள்ளார். திமுக_வின் முன்னாள் தலைவர் கருணாநிதி மறைந்து இன்றோடு ஓராண்டு ஆன நிலையில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் அனுசரித்து வருகின்றனர் . சென்னையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் , தொண்டர்கள் பேரணியாக சென்று மெரினாவில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் கருணாநிதியின் நினைவையொட்டி அக்கட்சியின் தொண்டர்கள் சமூக வலைதளத்தில் பல்வேறு #ThankYouகலைஞர் உள்ளிட்ட […]
தமிழக அரசியலின் அச்சாணியாக திகழ்ந்த கலைஞரின் அரசியல் வரலாற்றை ஒரு சிறு தொகுப்பாக இச்செய்தியில் காணலாம். எழுத்தாளர், வசனகர்த்தா, இலக்கியவாதி தமிழகத்தின் மாபெரும் அரசியல் கட்சியின் தலைவர், தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து ஆட்சி செய்தவர். தென்முனையில் வள்ளுவருக்கு 137 அடியில் சிலை எழுப்பி தமிழின் புகழை ஓங்கச் செய்த அவர் மறையும் வரை தமிழக அரசியலில் சுழல வைக்கும் அச்சாணியாக இருந்து வந்தவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர். 1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி […]
கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி #ThankYouகலைஞர் என்ற ஹாஷ்டாக் இந்தியளவில் ட்ரெண்ட்_டாவதால் திமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர், தி.மு.க. முன்னாள் தலைவர் , தமிழக அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி , தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவை அனுசரித்து வருகின்றனர். இதற்காக சென்னை வாலாஜா சாலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பேரணி […]
தமிழ் திரையுலகில் மிகப்பெரிய புரட்ச்சியை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமை கொண்ட கலைஞர் கருணாநிதியின் சினிமா வரலாற்றை இச்செய்தியில் சற்று விரிவாக காண்போம். தமிழும், வடமொழியும் கலந்த வசனங்கள், மேலோங்கிய பாடல்கள் விளங்கிய திரைப்படங்கள், சாதிய அடையாளங்கள் கொண்ட கதைகள் என 1940களில் இப்படி இருந்த திரையுலகை ஒரு தீட்டிய பகுத்தறிவு கருத்து, சமத்துவம் பேசும் மாந்தர்கள், பாமரர் பற்றிய கதைகள் என தமிழ் படத்தை மாற்றி அமைத்தவர் கலைஞர் என்றால் அது மிகையாகாது. அதில் திணிக்கும் வசனங்களால் […]