Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

9 மாதங்களாக திண்டாட்டம்…. கிராம மக்களின் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

9 மாதங்களாக கிராமத்திற்கு குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாண்டூர் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் அப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சில காரணங்களினால் குழாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டதால் முறையாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு […]

Categories

Tech |