Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷ் ரசிகர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்”… மீண்டும் இயக்குனராக என்ட்ரி…!!!!!

நடிகர் தனுஷ் மீண்டும் திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் நானே வருவேன். இத்திரைப்படத்தில் இரு வேடத்தில் தனது அசுத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் தனுஷ் தற்போது மீண்டும் இயக்குனராக களம் இறங்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என பன்முகத் தன்மைகளை கொண்ட தனுஷ் பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்ற பட்டாஸ் பட டிரைலர் ..!!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்து வரும் படம் ‘பட்டாஸ்’. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்  . தனுஷ் இரட்டை வேடங்களில்  நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள, இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யூடியூபில் இந்தியாவில் அதிகமாக பார்க்கப்பட்ட ரவுடி பேபி…!!!

தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் இந்த வருடத்தில்  இந்தியாவில் யூடியூபில் அதிகமாக பார்க்கப்பட்ட பாடல்.   தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் இடம்பெற்று பிரபலமான ரவுடி பேபி பாடல் இந்த வருடத்தின் இந்தியாவில் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்ற சாதனையை பெற்றுள்ளது. இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்த படம் மாரி 2. இதில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் மிகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அசுரன்” பின்னணி இசை தொடங்கப்பட்டது … வெய்ட்டிங்கில் வெறியாகும் ரசிகர்கள் ..!!

“அசுரன்” படத்தின் வெளியீட்டுக்காக இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்தின் பின்னணி இசையை தொடங்கிவிட்டதாக கூறியுள்ளார் . வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் “அசுரன்” . இப்படத்தில் தனுஷ் , மஞ்சுவாரியார் , பாலாஜி சக்திவேல் , பிரகாஷ்ராஜ்,  பசுபதி, சுப்பிரமணியன் சிவா, பசுபதி, ஆடுகளம் நரேன் , யோகி பாபு, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 4 என படக்குழுவினரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் […]

Categories

Tech |