தர்மபுரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நண்பர்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழக்க மற்றொருவர் படுகாயமடைந்தார். தர்மபுரி மாவட்டம் பொன்னகரம் பகுதியைஅடுத்த ரங்கா புரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். அதே பகுதியில் வசித்து வருபவர் சதீஸ். அவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக பழகிவந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு இவர்கள் இருவரும் ஓசூர் செல்வதற்காக தர்மபுரி to ஓசூர் நெடுஞ்சாலையில் தங்களது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே அடையாளம் தெரியாத ஒரு கனரக வாகனம் […]
Tag: tharmaburi
தர்மபுரியில் ஹெலிகாப்டர் சென்றதும் திடீரென ஏற்பட்ட வெடி சத்தம் கிராம மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியவாளை சின்னமலை உள்ளிட்ட கிராம பகுதிகளில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதையடுத்து சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த கிராம மக்கள் மேலே ஹெலிகாப்டர் ஒன்று செல்வதைக் கண்டனர். இந்த வெடி சத்தத்தை யார் ஏற்படுத்தினார்கள்? வெடிகுண்டு எதையேனும் கீழே போட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியாமல் குழம்பிப் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |