தருமபுரியில் கொரோனா பாதித்த 5 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணடமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,895 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது. ஈரோடு, கோவை, நாகை, நீலகிரி உள்ளிட மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டமும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக […]
Tag: # Tharmapuri District News
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 2 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் இன்று 1,500ஐ தாண்டியுள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக […]
மனநலம் பாதிக்கப்பட்ட கணவனை கண்டுபிடித்து தருமாறு மனைவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தர்மபுரியில் உள்ள நல்லம்பள்ளியை சேர்ந்தவர் தண்டபாணி மனநலம் பாதிக்கப்பட்ட இவர் ஜனவரி மாதம் 31ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் தண்டபாணி வீடு வந்து சேரவில்லை. இதனால் தண்டபாணியின் மனைவி வளர்மதி பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். எங்கு தேடியும் கணவன் கிடைக்காததால் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்து தருமாறும் புகார் […]