Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதற்காக தானா…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி தலைப் பகுதியை மர்ம நபர்கள் எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதிக்கு அடுத்ததாக இருக்கும் வரை நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் ரயில்களில் டீ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல்நிலை சொல்லாமல் மாதம்மாள் உயிரிழந்த காரணத்தினால் அவரை சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர். அதன்பின் மாதம்மாள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகாமையில் மர்மநபர்கள் மது அருந்தி […]

Categories

Tech |