வெள்ளத்தில் சிக்கிய 2 பேரை இளைஞர்கள் மீட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் ஏரி முழுவதுமாக நிரம்பி உபரிநீர் அதிக அளவில் வெளியேறி வருகின்றது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி என்ற மூதாட்டியும் அவரின் 6 வயது பேத்தியும் சாலையை கடந்த போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது அருகில் இருந்த இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு வெள்ளத்தில் இறங்கி மூதாட்டி மற்றும் அவரின் பேத்தியையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இதனை போல் நரசிங்கபுரத்திலிருந்து பால் ஏற்றி கொன்று […]
Tag: the action of the youth
நெடுசாலையின் குறுக்கே சென்ற மலைப்பாம்பை இளைஞர்கள் பிடித்து காட்டில் விட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகாமையில் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்றுள்ளது. அந்நேரம் சாலையின் குறுக்கே பத்து அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் திரண்டு வந்து மலைப்பாம்பை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது மலைப்பாம்பு சாலையில் அங்கும் இங்குமாக நீண்ட நேரம் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |