Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. திடிரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குட்டையில் குளிக்க சென்ற சிறுவன் எதிர்பாராவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுணநாயுடு தெருவில் முனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பீடி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சபரிநாதன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் மல்லகுண்டா கோயன்கொள்ளை இடத்தில் இருக்கும் குட்டையில் சபரிநாதன் குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து குட்டையில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். அப்போது அவரின் நண்பர்கள் […]

Categories

Tech |