Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி…. பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம்…. அதிகாரிகளின் செயல்….!!

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு அதிகாரிகள் கசாயம் வழங்கியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலவை தாலுகாவில் 1 வார்டில் வசிக்கும் சிறுவனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் சிறுவனின் பெற்றோர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன்பின் அவரை பரிசோதனைச் செய்த மருத்துவர் டெங்குக் காய்ச்சல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து திமிரி வட்டார மருத்துவ அலுவலர் கவுதம்ராஜ் தலைமையில் இளநிலை உதவியாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் பிரபு, […]

Categories

Tech |