Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

புது விதமான அவரைக்காய் குழம்பு இப்படிதான் செய்யணுமா …!!

அவரைக்காய் குழம்பு தேவையான பொருட்கள் : அவரைக்காய்-கால் கிலோ பெரிய வெங்காயம்-2 தக்காளி-3 (சிறியது) பச்சை மிளகாய்-2 (நறுக்கியது) மிளகாய் தூள்-1 டேபுள் ஸ்பூன் மஞ்சள் தூள்-அரை டீஸ்பூன் புளி -எலுமிச்சை அளவு கறிவேப்பிலை-1 கொத்து பூண்டு பல்-10 கடுகு -அரை டீஸ்பு ன் எண்ணெய்- தேவைக்கேற்ப உப்பு -தேவைக்கேற்ப செய்முறை : எலுமிச்சை அளவு புளியை அரை கப் தண்ணீரில் சற்று கெட்டியாக கரைத்து வைக்கவும். ஒரு வாணலி அல்லது பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, […]

Categories

Tech |