Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..பணப்புழக்கம் அதிகரிக்கும்..எதிர்காலம் குறித்து ஆலோசனை புரிவீர்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று பணப்புழக்கம் அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசனை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் தேடிவரும். அமோகமாக இன்று இருக்கும். இன்று கணவன் மனைவிக்கு இடையில் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் ரொம்ப சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் […]

Categories

Tech |