Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கால்வாய் அமைக்கும் பணி” தடுத்து நிறுத்திய பொதுமக்கள்…. கடலூரில் பரபரப்பு….!!

கால்வாய் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்கப் பணி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது சாலையோரம் இருக்கின்ற கட்டிடங்கள், வீடுகள், மரங்கள் அவற்றை அகற்றி சாலை விரிவாக்கம் மற்றும்  சாலையின் இருபக்கமும் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனை அடுத்து மேல்பட்டாம்பாக்கம் பகுதி சாலையோரத்தில் ஒரு சில […]

Categories

Tech |