Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் பிரதான சாலை…. அடிக்கடி ஏற்படும் அபாயம்…. வேண்டுகோள் விடுத்த பொதுமக்கள்….!!

திருவாளப்புத்தூரில் பள்ளம் விழுந்துள்ள பிரதான சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாளப்புத்தூர் பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது தஞ்சாவூர், காட்டுமன்னார்குடி, கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், வைத்தீஸ்வரன் கோவில் போன்ற பகுதிகளுக்கு செல்லக் கூடிய பிரதான சாலை ஆகும். இந்நிலையில் இந்த பள்ளம் விழுந்த சாலை வழியாக கனரக வாகனங்கள், அரசு பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், கார் போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட […]

Categories

Tech |