Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திடீரென திருமண ஏற்பாடு…. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கெட்டுபட்டி பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகா என்ற மகள் உள்ளனர். இவர் அதே ஊரில் இருக்கும் கலைக்கல்லூரியில் பி.சி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அதே கல்லூரியில் பன்னீர்செல்வம் என்பவரும் படித்து வருகிறார். பின்னர் இவர்கள் 2 பேரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் தற்போது மகாவிற்கு […]

Categories

Tech |