Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சர்ச்சையை ஏற்படுத்திய படம்…. கட்சியினர் முற்றுகை…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

நடிகர் சூர்யா மற்றும் அவரின் மனைவி ஜோதிகாவை கைது செய்யுமாறு கூறி காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தை பா.ம.க-வினர் முற்றுகையிட்டு மனு அளித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் எம்.எல்.ஏ-வான டி.கே. ராஜா மற்றும் பா.ம.க-வினர் தலைமையில் முற்றுகையிட்டுள்ளனர். அப்போது அவர்கள் காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியதாவது, சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ஜெய்பீம். இதனை சமீபத்தில் அமேசான் வெளியிட்டுள்ளது. இதில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதன்பின் […]

Categories

Tech |