Categories
உலக செய்திகள்

நடு வானில் விமானம் கடத்தல் முயற்சி … சுதாரித்த அதிகாரிகள் … ஈரானில் பெரும் பரபரப்பு…!!

 ஈரானில் விமானத்தை கடத்த  முயன்றதாக பயணி ஒருவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார் .  ஈரானில் அஹ்வாஸ் விமான நிலையத்தில் இருந்து ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான போக்கர் 100 விமானம் பயணிகளை ஏற்றி விட்டு மஷாத்  நோக்கி  வியாழக்கிழமையன்று இரவு 10: 22 மணிக்கு புறப்பட்டது.  அப்போது விமானத்தில் உள்ளே பயணிகளில்  ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால்   அதிகாரிகள், புரட்சிகர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சென்று கொண்டிருந்த விமானத்தை அவசர அவசரமாக  ஈரானில் உள்ள  இஸ்பாஹான்  […]

Categories

Tech |