Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காணிக்கை செலுத்திய பக்தர்கள்…. சிறப்பாக நடந்த பணி…. முன்னிலை வகித்த அதிகாரிகள்….!!

லட்சுமி நரசிம்மர் கோவில் உண்டியல் எண்ணிக்கை பணி முடிந்ததில் 45 லட்ச ரூபாய் வருமானம் வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதியில் தமிழக அளவில் பிரசித்தி வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றான லட்சுமி நரசிம்ம சுவாமி ஊர் கோவில், யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் கோவில் மற்றும் மலை கோவில், மலை அடிவாரம் ஆகிய பகுதிகளிலிருந்து 10-க்கும் அதிகமான இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை […]

Categories

Tech |