கடகம் ராசி அன்பர்களே..!! இன்று காரிய வெற்றிக்கு கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள்அகயிருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கொஞ்சம் கிடைப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை தயவுசெய்து கவனமாக கையாளுங்கள். வீடு மாற்றங்களை செய்ய முன் வருவீர்கள். இன்று எந்த ஒரு விஷயத்திலும் முன்னேற்றம் காண்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். மனக்குழப்பம் கொஞ்சம் இருக்கும். சிந்தித்து செயல்படுவது ரொம்ப அவசியம் .வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சி […]
Tag: The zodiac sign
கடகம் ராசி அன்பர்களே..!!இன்று உள்ளத்தில் அமைதி கூடும் நாளாக இருக்கும். உறவு பகை பாராமல் அனைவருக்கும் உதவிகளைச் செய்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும். உத்தியோக முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள் . எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும். வாழ்க்கை துணையால் பண வரவு இருக்கும். இன்று உள்ளம் மகிழும் நாளாக […]
கடகம் ராசி அன்பர்களே..!!இன்று அலைச்சலுக்கு ஏற்ப ஆதாயம் கிட்டும். அருகில் இருப்பவர்களின் ஆதரவும் கிட்டும் .புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது நல்லது. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. எந்த இக்கட்டான சூழலிலும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாகவே முடியும். விருப்பமாணவர்களுடன் சந்திப்பு ஏற்படும். எதிர்பார்த்த பணமும் […]
கடகம் ராசி அன்பர்களே…!! இன்று உணர்ச்சிவசப்படும் நிலை ஏற்படலாம். குடும்ப விஷயங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம் .கடின உழைப்பால் தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும் .பணத்தேவை அதிகரிக்கும். இன்று பயணத்தில் மாற்றம் ஏற்படும். இன்று வீட்டில் உள்ள பொருட்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது. எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். எந்த சூழ்நிலையிலும் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. இன்று எந்த ஒரு காரியத்திற்கும் நீங்கள் டென்ஷன் ஆக வேண்டாம். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் […]